Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

டொலரை இல்லாமல் ஆக்கியவர்கள் பொறுப்புக் கூறவேண்டும்! சுசில் பிரேமஜயந்த

T

The Leader Desk

ஜனவரி 2, 2022 • 2:10 PM

டொலரை இல்லாமல் ஆக்கியவர்கள் பொறுப்புக் கூறவேண்டும்! சுசில் பிரேமஜயந்த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வர்த்தக அமைச்சர், கமத்தொழில் அமைச்சர், உணவு அமைச்சர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவித்துள்ள பிரேமஜயந்த, கமத்தொழில் அமைச்சர் முற்றாக தோல்வியடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • என்னை நாற்காலி ஒன்றில் அமரவைத்துள்ளனர்.
  • நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லை என்றால், டொலரை இல்லாமல் ஆக்கியவர்கள் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.
எழுத்து அளவு:

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வர்த்தக அமைச்சர், கமத்தொழில் அமைச்சர், உணவு அமைச்சர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவித்துள்ள பிரேமஜயந்த, கமத்தொழில் அமைச்சர் முற்றாக தோல்வியடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லை என்றால், டொலரை இல்லாமல் ஆக்கியவர்கள் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.

பசளை கிடைக்காமல் செய்தால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்பது கூறி தெரியவேண்டிய விடயமல்ல.

நான் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் இடத்தில் நானில்லை. என்னை நாற்காலி ஒன்றில் அமரவைத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டிய கூடிய காலம் கடந்து சென்று விட்டது. தற்போது வேறு ஒரு அணியால் மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியும் எனவும் சுசில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி:பேச்சுக்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் மகிந்த அமரவீர

புதிய அரசியல் கூட்டணி:பேச்சுக்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் மகிந்த அமரவீர

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...