செய்திகள்
Showing page 931 of 1201 (18,014 articles)

மக்கள் தற்போது வாழும் நிலைமையில் எதிர்காலத்தில் வாழ முடியாது! துமிந்த நாகமுவ
நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் பாடகி நீலா விக்கிரமசிங்க காலமானார்!
இத்தாலியின் மிலான் நகருக்கான இலங்கையின் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.

உண்மைகளைக் கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம்! மைத்திரிபால
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுவதற்கு 'மொட்டு' கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும், ஆனாலும் உண்மைகளைக் கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் எவ்விதமான நம்பிக்கையையும் கொள்ளமுடியாது! சஜித்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் (21/4) தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லையெனவும், அவ்விசாரணையில் எவ்விதமான நம்பிக்கையையும் கொள்ளமுடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதாகும்! பந்துல
பொலன்னறுவை அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சிக்கு நான்கு தேசியப் பட்டியல்!
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லிணக்கத்திற்கான தங்க விருது மங்களவுக்கு!
மறைந்த மங்கள சமரவீர நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்பதற்காக அரசியல் நிறுவகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

சந்திரிக்காவுடன் இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச்சில் புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்திரன்,ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான் என்பதெல்லாம் போராட்டம் அல்ல! மனோ
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும் அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல் தொடர்

தெலுங்கானா: செகந்திராபாத் கிளப்பில் பயங்கர தீ விபத்து!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்தியாவின் பழமையான கிளப்களில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஒரு வருடத்திற்கு எரிபொருளை வழங்க வேண்டுமாயின் இன்னும் நான்கு பில்லியன் டொலர்கள் தேவை!
வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின், இந்தியாவிடம் இருந்து கிடைக்க உள்ள 500 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் நான்கு பில்லியன் டொலர்கள் அவசியம் என தெரியவருகிறது.

உவிந்து விஜேவீர புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார்!
எந்த அரசியல் கட்சிக்கும் முட்டுக்கொடுக்காத தனியான அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் இது புதிய இடதுசாரி அரசியல் அமைப்பாக செயற்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின்(JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் கலாநிதி உவிந்து விஜேவீர (Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் பஸ்சுக்கு தீ வைப்பு!
அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் பஸ் ஒன்றை பிரதேசவாசிகள் தீ வைத்து, தீக்கிரையாக்கியுள்ளனர்.

போரில் எப்படி உதவினோம், சீனா நினைவுபடுத்தியது!
இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியதாக சீனா தெரிவித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு தடை விதிக்குமாறு பிரித்தானிய தமிழ் சமூகம், மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை!
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

