Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நெருக்கடியில் மின்சாரத்துறை! என்ன நடக்கிறது?

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2022 • 2:26 PM

நெருக்கடியில் மின்சாரத்துறை! என்ன நடக்கிறது?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யுகதனவி மின்சார மையம் யுகதனவி“ அனல் மின்சார நிலைய உற்பத்தி தேசிய மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, 100 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய உற்பத்தியுடன் இணைக்கப்படுகிறது.
  • அதேநேரம் அடுத்த ஒரு வாரத்துக்கு, இலங்கை மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவை கோடிட்டு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
  • இதனையடுத்து இலங்கை, இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து 500 மில்லியன் டொலர்கள் கடன் திட்டத்தி்ன்கீழ் வழங்கப்பட்டன.
எழுத்து அளவு:

யுகதனவி மின்சார மையம்

யுகதனவி“ அனல் மின்சார நிலைய உற்பத்தி தேசிய மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 100 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய உற்பத்தியுடன் இணைக்கப்படுகிறது.

இந்தநிலையில் மின்மாற்றி பழுது காரணமாக மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தபோதும் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன.

நுரைச்சோலை மின்சார மையம்

இதேவேளை எரிபொருள் விநியோகத்தின் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் மின்சார விநியோகத்துண்டிப்பு இருக்காது என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அடுத்த ஒரு வாரத்துக்கு, இலங்கை மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவை கோடிட்டு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடும் இந்திய உதவியும் 

இலஙகையில் டொலர் கையிருப்பில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை, இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து 500 மில்லியன் டொலர்கள் கடன் திட்டத்தி்ன்கீழ் வழங்கப்பட்டன.

இதனையடுத்து தற்போது எரிபொருள் இறக்குமதி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...