Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2022 • 5:14 PM

தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் தமது போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், கடலில் எப்போது சாவோம் என்று எமக்கு தெரியாது.
  • இதற்கு தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
  • ஆகவே வீதியில் போராடி சாவோம் என்று முடிவெடுத்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எ9 வீதி முடக்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், கடலில் எப்போது சாவோம் என்று எமக்கு தெரியாது. ஆகவே வீதியில் போராடி சாவோம் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எமது கடற்பரப்பில் நாளுக்கு நாள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாம் சொல்லி சொல்லி பார்த்தோம் ஒரு பிரியோசனமும் இல்லை. கடல் வளம் அழிக்கப்படுகிறது, எமது மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அவர்களின் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றோம். கடலில் எப்போது சாவோம் என்று தெரியாது. ஆகவே வீதியில் போராடி சாவோம் என்று முடிவெடுத்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எ9 வீதி முடக்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.பலாலி - வளலாய் பகுதியிலும் மீனவர்கள் வீதியை முடக்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் வீதிகளின் குறுக்கே மேலும் மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Gallery

Gallery

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...