Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

சதொச நிறுவன தலைவரின் பணி இடைநிறுத்தம்

T

The Leader Desk

பிப்ரவரி 12, 2022 • 3:31 AM

சதொச நிறுவன தலைவரின் பணி இடைநிறுத்தம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இவ்வாறு உயர் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
  • இந்த சம்பவம் தொடர்பிலேயே சதொச நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
  • முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இவ்வாறு உயர் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அண்மையில் மூன்றரை கோடி ரூபா மோசடி தொடர்பான குரல்பதிவுகள் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பிலேயே சதொச நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

2019 முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...