செய்திகள்
Showing page 856 of 1202 (18,027 articles)

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம்
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை அழைத்து வர புதிய குழு
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கத் திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான குழு நியமனம்
அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு வசதியாக நிறுவப்பட்டுள்ள திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவப் பிரிவுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்
சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது.

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வால் வெள்ள அபாயம்!
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் மேல் கொத்மலை, லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்னமும் திறக்கப்பட்டுள்ளன.

டொலரில் வீடு வாங்குவோருக்கு 10 சதவீத தள்ளுபடி!
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் டொலர்களைக் கொண்டு வீடுகளை வாங்குவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு இன்று!
ஐக்கிய தேசிய கட்சி இன்று 76 ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறது.

வானிலை தொடர்பான அறிவிப்பு
நாட்டில் நிலவிய கடும் மழையுடனான வானிலை இன்று (06) சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை வௌியீடு
கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்
2021 - 2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

டெங்கு அபாயம் அதிகரிக்கிறது
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைபேசி சேவைக்கட்டணம் மாற்றமடைவது இப்படிதான்!
தொலைபேசி சேவைக் கட்டண 20% அதிகரிப்பு இன்று (05) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதிப் பற்றாக்குறை கிடையாது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

