செய்திகள்
Showing page 855 of 1202 (18,027 articles)

உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடத்தில் – IMF தலைவர் பாராட்டு
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட போதிலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து பிரகாசமான இடத்தில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் Kristalina Georgieva பாராட்டியுள்ளார்.

தமிதா கைது: சஜித், நாமல் நாடாளுமன்றத்தில் வாதம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

#BREAKINGNEWS இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இருவர் கைது
கடந்த மே மாதம் 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை
இலங்கையில் வாரத்திற்கு 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான ஆர்வம் அதிகரிப்பு
வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களிடம் காணப்படும் ஆர்வம் அதிகரித்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை அவசர கொள்முதல் முறையில் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம்
தற்போது தட்டுப்பாடு நிலவும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசர கொள்முதல் முறையின் மூலம் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டின் திறைசேரி செயலாளர் Janet Yellen தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கோரிக்கை
சிறைச்சாலைகளுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தனபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

உண்மை கண்டறிய ஆணைக்குழு: பயங்கரவாத சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் - ஜனாதிபதி
இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் தவணை இன்றுடன் நிறைவு
இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணை இன்றுடன் (07) நிறைவடையவுள்ளது.

ஆசியக் கிண்ணம்: இந்தியாவை வென்ற இலங்கை
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.

இன்றைய வானிலை
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

IMF ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

