Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2022 • 4:24 AM

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலன் விவகாரப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
  • இதனால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மன்னிப்புக் கோரியுள்ளது.
  • கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 0112338812, 0112338843 பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212215 970 பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262223182 பிராந்திய அலுவலகம், கண்டி 0812384410 பிராந்திய அலுவலகம், குருணாகல் 0372225941.
எழுத்து அளவு:

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலன் விவகாரப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினிக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதால் இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு அறிவித்துள்ளது.

கணினி அமைப்பைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன், சரிபார்ப்பு சான்றளிப்பு செயன்முறை மீள ஆரம்பிக்கப்படும்போது பொதுமக்களுக்கு அறியத்தரப்படும் என்றும் ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மன்னிப்புக் கோரியுள்ளது.

இதுகுறித்த மேலதிக விபரங்களை பிராந்திய அலுவலகங்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 0112338812, 0112338843
  • பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212215 970
  • பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262223182
  • பிராந்திய அலுவலகம், கண்டி 0812384410
  • பிராந்திய அலுவலகம், குருணாகல் 0372225941
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...