செய்திகள்
Showing page 848 of 1202 (18,029 articles)

35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின்

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அறிவிப்பு
இன்று (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற சபையில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சார்ள்ஸ் மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம்
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசாங்கம் அவசியம் – அமெரிக்க செனட்டர் பெட்ரிக் லீஹி
ராஜபக்ஸ குடும்பம் இலங்கை மக்களின் பணத்தால் செல்வந்தர் ஆகினர்.

கடுவளை உள்ளிட்ட சில பிரதேசங்களில் 16 மணி நேர நீர்வெட்டு
நாளை(21) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

8 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று முதல் பாராளுமன்றத்தை பார்வையிடமுடியும்
பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேசிய பேரவை யோசனை மீதான விவாதம் இன்று
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு ஆரம்பம் - நேரடிக் காட்சிகள்!
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரியின் இறுதிச்சடங்கு லண்டனில் நடைபெற்றுவருகிறது.

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

எதிர்வரும் 2 நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை
அடுத்த இரண்டு நாட்களுக்கு 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுலாக்கப்படும்.

கோழி இறைச்சியின் புதிய விலை
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் உணவுப் பணவீக்கம் தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு
2021 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

