செய்திகள்
Showing page 1175 of 1199 (17,974 articles)

ரணிலும் மகிந்தவும் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர்!
அரசுக்கும் எதிர்கட்சிக்கும் சிநேகபூர்வமான தொடர்புள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவை மின்சார கதிரையில் இருந்து பாதுகாத்தவர்கள் நாங்களே- மங்கள
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாங்கள்தான் மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம் அவருக்கு எதிராக பல நாடுகள் முன்னனியில் நின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது அப்படியா யின் மக்களுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்?
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது ஆனால் நாட்டில் விலைக்குறைப்பு செய்யவில்லை இதனால் பொது மக்களை கஸ்டத்துக்குள்ளாக்குவது உங்களது எதிர்பாரப்பு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை அமைப்புக்கு அரசாங்கத்தின் 05 கோரிக்கைகள்!
புதிய விசாரணை நடாத்துவதற்காக புதிய யோசனை 05 வருகின்ற 24 ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களால் மக்களுக்கு நிம்மதியாக வாழ முடியவில்லை – ஜனாதிபதி
அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது இதனால் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படிப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி!
கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தல் இரத்து!
அன்மையில் வெளிடப்பட்ட சாய்ந்தமருது நகரசபை உருவாகுவதற்காக வெளிட்ட வர்த்தமானி அறிக்கையை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமை இல்லாது போயுள்ளது- எதிர்க்கட்சித்தலைவர்!
பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லாது போயுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானக் கொள்வனவில் கொள்ளை 08 இலட்சம் டொலர் பிடிபட்டது!
இலங்கை விமானக்கூட்டுதாபானத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் கபில சந்தசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேனாயக்கவின் வங்கிக்கணக்கிலிருந்து 8 இலசம் டொலர் செபர் பியத் கோல்டிங்

பிரபல சிங்கள நடிகர் கைது!
பிரபல சிங்கள நடிகர் காவிங்க பெரேரா இன்று அதிகாலை 12.45 மணியளவில் தலங்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இன்று கண்டி நகரில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியக்காரர்கள் புதிய ஆண்டில் தமது ஓய்வூதியதொகையை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்நெடுத்தனர்.

உதயங்க வீரதுங்கவின் விமானக்கொள்வனவு வழக்கு:குழந்தையானதா? குழந்தையாக்கப்பட்டதா?
மிக் விமான கொல்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அமெரிக்கன் டொலர் பில்லியன் 7.833 ரூபாவாகும். இது சம்பந்தமாக விசாரணை நடாத்தும் பொருட்டு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இந்த விமானக் கொள்வனவு விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாம் மத்திய வங்கி தெரிவிக்கின்றது!
புறக்கோட்டை மெனிங் சந்தையிலும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்தடை,இனவாதத்துடன் சம்பந்தப்பட்ட குருநாகல் வைத்தியர் வீரபண்டார பொதுத்தேர்தலில்!
குருநாகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சரத் வீரபண்டார எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இத்தேர்தலுக்கு அவரை வைத்தியசாலையின் நிர்வாககுழு பெயரிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முதியவர்களை எச்சரிக்கும் சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை!
கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.

