Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●

செய்திகள்

Showing page 1176 of 1199 (17,974 articles)

சமகி ஜனபலவேகய – அன்னப்பறவையில்!
செய்திகள்

சமகி ஜனபலவேகய – அன்னப்பறவையில்!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவினால் வழிநடாத்தப்படவுள்ள சமகி ஜனபலவேகய என்ற அரசியல் கூட்டணியில் ஐ.தே கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த தேர்தலில் என்னையும் இழுத்து விட்டார்கள் - மைத்திரி!
செய்திகள்

இந்த தேர்தலில் என்னையும் இழுத்து விட்டார்கள் - மைத்திரி!

எனது மிகுதிகாலத்தை ஓய்வாகக் கழிக்கலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை அதனால் மீண்டும் நான் பொதுத்தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சவேந்திர சில்வாவுக்கு தடை :இலங்கை அரசுக்கு அமெரிக்கா அரசியல் பூட்டு!
செய்திகள்

சவேந்திர சில்வாவுக்கு தடை :இலங்கை அரசுக்கு அமெரிக்கா அரசியல் பூட்டு!

இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் நடவடிக்கையானது இலங்கை அரசுக்கு விழுந்த அடியாகும்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கம் இப்போதாவது எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெரியுமா! ஹிருணிக்கா
செய்திகள்

அரசாங்கம் இப்போதாவது எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெரியுமா! ஹிருணிக்கா

எமது நாட்டின் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய முன்வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா கூறியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய கூட்டணி – சி.பி.விக்னேஸ்வரன்!
செய்திகள்

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய கூட்டணி – சி.பி.விக்னேஸ்வரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற தவறியுள்ளமையால் புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உள்ளோம் இது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என்று சி. வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பலப்பிடியவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்
செய்திகள்

பலப்பிடியவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்

இன்று (17) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் பலப்பிட்டிய வெலிதுவகொடை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கூட்டணி இல்லை மொட்டிலே வருவோம் – பசில்
செய்திகள்

கூட்டணி இல்லை மொட்டிலே வருவோம் – பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீலங்கா நிதகஸ் பக்ஷய ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!
செய்திகள்

முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!

முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (14) அதிகாலை நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் கிடைக்கின்றது.பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அன்னத்தில் கேட்போம் கருவைச் செயலாளர் ஆக்குவோம் ரணில் தரப்பு யோசனை!
செய்திகள்

அன்னத்தில் கேட்போம் கருவைச் செயலாளர் ஆக்குவோம் ரணில் தரப்பு யோசனை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளரான கரு ஜயசூரியவை நியமித்து அன்னச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ரணில் அணியினர் சஜித் அணியினருக்கு தெரிவித்துள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காயத்தின் விலையில் உயர்வு!
செய்திகள்

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காயத்தின் விலையில் உயர்வு!

அதன்படி 110 - 120 விற்கு விற்ற போலந்து நாட்டு பெரிய வெங்காயம் 190 - 200 ரூபா வரை விலை உயர்ந்துள்ளது. 110 - 120 ரூபாவிற்கு விற்ற பாகிஸ்தான் நாட்டு பெரிய வெங்காயம் 230 ரூபாவாக விலை

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மைத்ரி குடும்பத்திற்காக களமிறங்கும் மகன்!
செய்திகள்

மைத்ரி குடும்பத்திற்காக களமிறங்கும் மகன்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகன் தரணி சிறிசேன சட்டத்தரணியாக கடமையேற்றதும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான வழக்குகளை சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ வழக்காடுவது போல் தானும் மைத்திரி குடும்பத்திற்காக சட்டத்தரணியாக ஆஜராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பதுள்ளையில் சினிமா நடிகை தேர்தலில் போட்டியிடவுள்ளார்
செய்திகள்

பதுள்ளையில் சினிமா நடிகை தேர்தலில் போட்டியிடவுள்ளார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஊடாக பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் பிரபல சிங்கள நடிகை ஒஷாடி ஹேவாமத்தும போட்டியிடவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சட்டத்தை மதித்தே செயற்படுவேன் என்று கூறிய தேவானிக்கு ஜனாதிபதி பாராட்டு!
செய்திகள்

சட்டத்தை மதித்தே செயற்படுவேன் என்று கூறிய தேவானிக்கு ஜனாதிபதி பாராட்டு!

இயற்கையை பாதுகாக்க அச்சமின்றி எழுந்து நின்ற வன ஜீவராசி திணைக்கள அதிகாரியான தேவானி ஜயதிலகவை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
விமல் வீரவன்ச மன்னிப்பு கோராவிடின் 100 கோடி ரூபா நஷ்டஈடு – ரிஷாட்
செய்திகள்

விமல் வீரவன்ச மன்னிப்பு கோராவிடின் 100 கோடி ரூபா நஷ்டஈடு – ரிஷாட்

விமல் வீரவன்ச தம்மீது சுமத்திய குற்றசாட்டுக்காக மன்னிப்பு கோராவிடின் 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அறியப்படுகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சஜித் வேறு கட்சிக்கு போய்விட்டாராம் ரணில் சொன்னார் - நலின் சாட்சி
செய்திகள்

சஜித் வேறு கட்சிக்கு போய்விட்டாராம் ரணில் சொன்னார் - நலின் சாட்சி

ஐ .தே .கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு கட்சியின் உறுப்புரிமையை எடுத்துள்ளதாக ரணில் கூறுகின்றார். சஜித் வேறு கட்சிக்கு போய்விட்டதாக ரணில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு