Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கருத்தடை,இனவாதத்துடன் சம்பந்தப்பட்ட குருநாகல் வைத்தியர் வீரபண்டார பொதுத்தேர்தலில்!

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2020 • 3:28 AM

கருத்தடை,இனவாதத்துடன் சம்பந்தப்பட்ட குருநாகல் வைத்தியர் வீரபண்டார பொதுத்தேர்தலில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இச்சந்தர்பத்தில் வைத்திய அதிகாரி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
  • இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் ஒன்றை வைத்தியசாலை நிர்வாககுழுவும் கருத்தடை சிக்கலில் சம்பத்தப்பட்ட தாய்மாரும் ஜனாதிபதிக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.
  • கருத்தடை செய்த தாய்மாருக்கு நீதி பெற்றுத் தருவதாக கூறிய வைத்தியர் இவராவார்.
எழுத்து அளவு:

இச்சந்தர்பத்தில் வைத்திய அதிகாரி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கருத்தடை செய்த தாய்மாருக்கு நீதி பெற்றுத் தருவதாக கூறிய வைத்தியர் இவராவார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் ஒன்றை வைத்தியசாலை நிர்வாககுழுவும் கருத்தடை சிக்கலில் சம்பத்தப்பட்ட தாய்மாரும்  ஜனாதிபதிக்கு விண்ணப்பம் ஒன்றை  அனுப்பியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

இத்தேர்தலில் இவர் போட்டியிடுவதற்கான ஏற்பாட்டை அமைச்சர் விமல் வீரவன்ச செய்து கொடுத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

வைத்தியசாலைக்குள்ளும் கருத்தடை சம்பந்தமாக பொய்யான இனவாத தகவல்களை பரப்பிய வைத்தியர் நாளை பாராளுமன்றத்திலும் இனவாதத்தை விதைப்பார் என்பதுதான் நிதர்சனம்,

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...