செய்திகள்
Showing page 1173 of 1199 (17,974 articles)

பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கிய மகாதீருக்கு அன்வார் ஆதரவு தெரிவிக்கிறாரா?
மலேசிய பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் நீடிப்பதாக தெரிவித்துள்ளார் மகாதீர் மொஹம்மத். தமக்கு அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நாட்டில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை சப்ரகமுவ,களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த இருவர் IDH வைத்தியசாலையில்!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் அங்கோட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மங்களவின் போராட்டம் ஆரம்பம்!
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் இன்று 29 தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அனைத்து அமைச்சர்கள் மற்றும் புலனாய்வுப்பிரிவினருடன் கலந்துரையாடல்!
நாட்டில் இடம்பெறும் பொருளாதார விடயம் சம்பந்தமான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கோழிக்கறி கடன் தராததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்!
கடலூரில் கோழி இறைச்சிக் கடை உரிமையாளரை பழி வாங்க, கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என வாட்சப்பில் தவறான தகவல் பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத்தேர்தலில் விமல் கட்டப்பே தேசிய மக்கள் சக்தியில்!
ஊடகவியலாளர் விமல் கட்டப்பே ஆராய்ச்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அவசர மின்சார கொள்வனவே மின்சார சபை நட்டமடைவதற்கான காரணம் - சுனில் ஹந்துன்நெத்தி
கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி மின்சார சபை நட்டமடைவதற்கான காரணம் அவசர மின்சார கொள்வனவுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

100 நாட்கள் கழிந்ததுதான் தாமதம் அடி தடியை தொடங்கி விட்டார்கள்!
பல வருடங்களாக எந்த போட்டியும் நடக்காது இருந்த சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (26) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.

மங்களவின் பிரித் நிகழ்வில் சஜித்!
முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் மாத்தறையில் இருக்கும் வீட்டில் இன்று 27 இரவு பிரித் வைபவம் ஒன்று இடம் பெறவிருப்பதாகவும் இதனைத்தொடர்ந்து நாளையும் விசேட வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

அதிகாரப்பகிர்வை தமிழ் அரசியல் வாதிகள் கேட்பது பிரிவினைவாதமாகும்! பாதுகாப்பு செயலாளர்
LTTE யினரை யுத்தத்தினால் தோற்கடித்தோம் ஆனால் அவர்களின் கருத்துக்கள் தமிழ் அரசியல் வாதிகளால் உயிரூட்டப்படுகின்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனெரல் கமல் குணரத்ன தெரவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடந்தது இதுதான்: தினேஷ் பாராளுமன்றத்தில் கதைத்தது போலல்ல - பாவம் அப்பாவி
வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் போட்ட சத்தத்திற்கு ஜெனிவாவில் அடங்கி போய் விட்டாராம்.

இளம் இராணுவ சிப்பாய் தற்கொலை!
கம்பளை, கெசெல்வத்த பிரதேசத்தில் நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கொழும்பு வீதிகளில் இராணுவம் குவிப்பு!
கொழும்பில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக கூடுதளான இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தலபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

