Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

உதயங்க வீரதுங்கவின் விமானக்கொள்வனவு வழக்கு:குழந்தையானதா? குழந்தையாக்கப்பட்டதா?

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2020 • 5:38 AM

உதயங்க வீரதுங்கவின் விமானக்கொள்வனவு வழக்கு:குழந்தையானதா? குழந்தையாக்கப்பட்டதா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ரஷ்யாவுக்கும்,உக்றேனுக்குமான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவே இந்த விமான கொள்வனவில் ஈடுபட்டிருந்தார்.
  • இது விடயம் சம்பந்தமாக கடந்த 5 வருடங்களாக விசாரணை நடத்திய CID இனர் இதை மறந்து விட்டார்களா?
  • புதிய அதிகாரிகள் வந்து ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றார்கள்.
எழுத்து அளவு:

முன்னாள் ரஷ்யாவுக்கும்,உக்றேனுக்குமான இலங்கைத்தூதுவர்  உதயங்க வீரதுங்கவே இந்த விமான கொள்வனவில் ஈடுபட்டிருந்தார்.

சிரேஸ்ட போலிஸ் அதிகாரி பி. தயாரத்ன மற்றும் நிகால் பென்சிஸ் ஆகிய  இருவர் முன்நிலையிலும் இந்த விடயம் முறைப்பாட்டிற்கு எடுக்கப்பட்டது.

நீதி மன்ற விசாரணை கோட்டே நீதிபதி ரங்கன் திசானாயக்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் யார் என்பது குறித்தும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நளின் த திசாநாயக்க சமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர்.  இது விடயம் சம்பந்தமாக கடந்த  5 வருடங்களாக விசாரணை நடத்திய  CID இனர் இதை மறந்து விட்டார்களா? புதிய அதிகாரிகள் வந்து ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றார்கள். அவர்கள் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள விசாரணை எப்படிப்பட்டது. அந்த அதிகாரிகள் பசிலுடன் கதைத்தது தெரியாது. இதை வைத்து பார்க்கும்போது CID யினர் குழந்தையாகி விட்டார்களா? இல்லை குழந்தையாக்கப்பட்டுள்ளார்களா? என்பது தெரிய வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ அவரது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்                       

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...