குறிப்பிட்ட சில ஊர்களையும் மரக்கறிகளின் பெயர்களையும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தெரிவிப்பதானது வேடிக்கையாக உள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் மரக்கறிகளின் விலை குறைப்பானது மக்களை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை.


