அரச சேவைகள் மக்களுக்கானவை அதை பொது மக்கள் பெற்றுக் கொள்வதில் எவ்வளவு சிரமங்கள் தடைகள் அனுமதிகள் இதனை இலகு படுத்த வேண்டும்.
அப்படி செய்தால்தான் மக்கள் வாழ வசதி ஏற்படும்
அரச அதிகாரிகளுடன் இடம் பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


