Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமை இல்லாது போயுள்ளது- எதிர்க்கட்சித்தலைவர்!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2020 • 5:31 AM

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமை இல்லாது போயுள்ளது- எதிர்க்கட்சித்தலைவர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த ௦7 ம் திகதி வெள்ளிகிழமை பாராளுமன்ற அறிக்கையின் படி 2020 ஆம் ஆண்டில் முதல் 15 நாட்களில் பாலியல் தொடர்பான 142 முறைப்பாடுகளும்,பாரதூரமான பாலியல் சம்பவங்கள் 42 உம் சிறுவர் துஸ்பிரயோகம் 54 உம் பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
  • இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் 78 பாலியல் தூண்டுதல்கள் 21 கடுமையான பாலியல் வன்புணர்வுகளும் சிறுவர் துஸ்பிரயோகம் 34 உம் அடங்குவதாக எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
  • நேற்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது இவ்வாறு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் 2015 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ம் ஆண்டு பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் 17.7% சிறுவர் துஸ்பிரயோகம் 27.6% இருந்தது.
  • அனால் 2020 முதல் 15 நாட்களில் நடந்திருக்கும் சம்பவத்தை வைத்து பார்க்கும்பொழுது இது கூடுதலான அதிகரிப்பை சுட்டி நிற்கின்றது.
எழுத்து அளவு:

கடந்த ௦7 ம் திகதி வெள்ளிகிழமை  பாராளுமன்ற அறிக்கையின் படி 2020 ஆம் ஆண்டில் முதல் 15 நாட்களில் பாலியல் தொடர்பான 142 முறைப்பாடுகளும்,பாரதூரமான பாலியல் சம்பவங்கள் 42 உம் சிறுவர் துஸ்பிரயோகம் 54 உம் பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் 78 பாலியல் தூண்டுதல்கள் 21 கடுமையான பாலியல் வன்புணர்வுகளும் சிறுவர் துஸ்பிரயோகம் 34 உம் அடங்குவதாக எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது இவ்வாறு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்

2015 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ம் ஆண்டு பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் 17.7% சிறுவர் துஸ்பிரயோகம் 27.6% இருந்தது. அனால் 2020 முதல் 15 நாட்களில் நடந்திருக்கும் சம்பவத்தை வைத்து பார்க்கும்பொழுது இது கூடுதலான அதிகரிப்பை சுட்டி நிற்கின்றது.

பொலிசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் 2020.02.17 தினத்திற்குள் பாலியல் துஸ்பிரயோகம் பாலியல் வன்புணர்வுகள் 06 ஆக காணப்படுகின்றது.

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான உரிய பாதுகாப்பு நடவடிக்கை மிக விரைவாக ஏற்படுத்துமாறு இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...