செய்திகள்
Showing page 1177 of 1199 (17,974 articles)

தேர்தல் திணைக்களம் “சமகி ஜனபலவேகய” வை அங்கீகரித்துள்ளது
தேர்தல் திணைக்கள சபை “சமகிஜனபலவேகய” அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

சஜித்தின் கூட்டணியின் பெயர் “சமகி ஜன பலவேகய “ கட்சியின் சின்னம் இதயம்
சஜித் பிரேமதாசாவின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர் “சமகி ஜன பலவேகய “அதனது சின்னம் இதயமாகும் தேர்தல் காரியாலயத்திலிருந்து வரும் தகவல் மூலமாகவே அறியக்கிடைக்கின்றது.

சஜித் கூட்டணிக்கு தடை ஏற்படுத்துபவர்கள் ராஜபக்ஸவினருடன் டீல் வைத்திருக்கிறார்கள்!
சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“ரஞ்சன் செய்த வேலை தவறாக கூட இருக்கலாம் அது சம்பந்தமாக சமூகத்தில் எழுப்பப்பட்டுள்ள உண்மையான உரையாடலை மூடி மறைக்க முடியாது”- மங்கள
ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் அவரது செயல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள அசைவுகளை மூடி மறைக்க முடியாது என்று மாத்தறையில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை –யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நகுலேஸ்வரன் நிரோஜினி எனும் பெயருடைய இரு பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீண்டும் கோட்டாவை ஆதரிக்க வேண்டும் - நளின் டி சில்வா
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்கு வாதத்தை உருவாக்கிய நளின் டி சில்வா தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

ஹிருணிக்கா ஐ.நா வில் முறைப்பாடு செய்துள்ளார்
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தான் செய்த முறைப்பாட்டினை விசாரணை செய்யாமை மற்றும் தனது தனிப்பட்ட தொலை பேசி உரையாடலை அநாவசியமாக திரிபு படுத்தி பகிரங்கப்படுத்தியமை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு செய்துள்ளார்

சஜித்தின் கூட்டணி தேர்தல் திணைக்களத்தில் பதியப்படவுள்ளது!
சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணி அரசியல் கட்சியாக புதிய பயணத்துடனும் புதிய சின்னத்துடனும் பெப்ரவரி 10 ம் திகதி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதியப்படவுள்ளது.

புதிய பயணம் ஐ.தே.க. புதிய கூட்டணி ஆரம்பம் தேசிய அமைப்பாளர் - சம்பிக்க
ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவிருக்கும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவிக்கின்றது.

ரணில் இராஜினாமாச் செய்தால் பிரதமராக திணேஸ்! - மஹிந்த வேண்டாம் என்கிறாா்!!
சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடாத்தி பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் வரையில் காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட மாட்டாது! - ஜனாதிபதி தெரிவிப்பு
நீதிமன்றத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எந்த ஒருவருக்கும் புதிய அரசாங்கத்தில் பதவிகளை வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால் பதவிப் பிரமாணம்

ஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு!
பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் வரையில் ஐ.தே.கட்சி - கூட்டணி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்கட்சித் தலைவருக்கு யோசனை

ஜனாதிபதி கோட்டாபயவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்! வெற்றியின் பிரதான காரணி இதுதான்!!
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று திங்கட்கிழமை காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால்

அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்!
ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை

