Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●

செய்திகள்

Showing page 1157 of 1199 (17,977 articles)

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது!
செய்திகள்

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது!

கொரோனா தொற்று நோயால் இறக்கும் மக்களின் உடல்களை தகனம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் முடிவை மீள் மறுபரிசீலனை செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் எவ்வித தவறும் செய்யவில்லை - ரிசாத் பதியுதீன்
செய்திகள்

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் எவ்வித தவறும் செய்யவில்லை - ரிசாத் பதியுதீன்

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நேற்று அவர் வீட்டில் இருந்த போது படையினர் அங்கு சென்று ஏப்ரல் 21 ம் திகதி நடந்த குண்டு வெடிப்பின் போது அவர் சம்பந்தப்பட்டதாக கூறி அவரைக் கைது செய்ததாக ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தினார்கள்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவுக்கு இடையில் அவசர தேர்தல்: மக்களுக்கு மரண தண்டனை - மங்கள
செய்திகள்

கொரோனாவுக்கு இடையில் அவசர தேர்தல்: மக்களுக்கு மரண தண்டனை - மங்கள

இலங்கையில் கொரோனா வைரசால் அதிக ஆபத்து இருக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் சார்பாக அவசர பொதுத் தேர்தல் நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மரண தண்டனை என்று முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசியலமைப்பைக் காக்கும் மக்கள்: மக்கள் ஆணையை மதித்து பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் !குசல் பெரேரா
செய்திகள்

அரசியலமைப்பைக் காக்கும் மக்கள்: மக்கள் ஆணையை மதித்து பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் !குசல் பெரேரா

'' தற்போதைய 'தற்காலிக அரசு' அரசியலமைப்பையும் நாட்டின் சட்டங்களையும் மீறுகிறது.இந்த மசோதா கடுமையான குற்றச்சாட்டுகளையும் மேற்கோளிட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கேட்க முடியாது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டார்: ஜனாதிபதி சட்டத் தரனி பின் தொடர்ந்து துரத்தியுள்ளார் !
செய்திகள்

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டார்: ஜனாதிபதி சட்டத் தரனி பின் தொடர்ந்து துரத்தியுள்ளார் !

புத்தளம் பகுதியில் சி.ஐ.டி நடத்திய சோதனையின் போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கம் தேர்தலுக்கு அவசரம்: கொரோனா தொற்றால் மேலும் 14பேர் கண்டுபிடிப்பு இப்போது மொத்தம் 233!
செய்திகள்

அரசாங்கம் தேர்தலுக்கு அவசரம்: கொரோனா தொற்றால் மேலும் 14பேர் கண்டுபிடிப்பு இப்போது மொத்தம் 233!

நேற்று 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா வைரஸ்: ஊரடங்கு வேளையில் இந்து சகோதரருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம்கள்!
செய்திகள்

கொரோனா வைரஸ்: ஊரடங்கு வேளையில் இந்து சகோதரருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம்கள்!

மலேசிய பிரதமரின் அரசியலுக்கு உதவும் கொரோனா வைரஸ்,கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தைப் பிரதமர் மொகிதின் யாசின் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என மலேசிய மூத்த செய்தியாளர் காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை எரித்தல் சம்பந்தமாக இன்று மாலை பிபிசி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது!
செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை எரித்தல் சம்பந்தமாக இன்று மாலை பிபிசி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது!

கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக அல்லது இறந்ததாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய 2020 மார்ச் 31 அன்று இலங்கை அரசு எடுத்த முடிவு சம்பந்தமாக.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
"தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகும்" - மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்
செய்திகள்

"தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகும்" - மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்

தொற்றுநோய்கள் உட்பட மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான சிறந்த வழி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் பல்லுயிரியலை உறுதி செய்வதும்தான் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி எச்சரிக்கிறது!
செய்திகள்

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி எச்சரிக்கிறது!

"வறுமை உயரும், குறிப்பாக வைரஸ் தொடர்ந்து பரவினால்,"கொரோனா வைரஸ் காரணமாக தெற்காசியாவின் பொருளாதாரம் கடுமையான பின்னடைவை எதிர்கொள்கிறது என்று உலக வங்கி எச்சரிக்கிறது

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பொதுத் தேர்தல் மே 23ம் திகதியா? தேர்தல் திணைக்களத்திற்கு கடும் அழுத்தம்!
செய்திகள்

பொதுத் தேர்தல் மே 23ம் திகதியா? தேர்தல் திணைக்களத்திற்கு கடும் அழுத்தம்!

ஜூன் 2 ஆம் தேதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட மே மாத இறுதியில் (மே 23, சனிக்கிழமை) பொதுத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்க உறுப்பினர்களால் தேர்தல் திணைக்கள தலைவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்யாதது ஏன்? ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது
செய்திகள்

கொரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்யாதது ஏன்? ஐக்கிய நாடுகள் சபை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் மறுத்தது மற்றும் வெறுக்கத்தக்க பேச்சைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருகிறது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறுபவர்களைப் பிடிக்க கடற்படை பொலிஸ் இணைகிறது!
செய்திகள்

தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறுபவர்களைப் பிடிக்க கடற்படை பொலிஸ் இணைகிறது!

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்கும்போது இராணுவமயமாக்கல் தொடர்பான உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்புக்கள் உருவாகின்றன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
நாடாளுமன்றத்தை கூட்டுவது ஜனாதிபதியின் பொறுப்பு – ராவய
செய்திகள்

நாடாளுமன்றத்தை கூட்டுவது ஜனாதிபதியின் பொறுப்பு – ராவய

பொதுத் தேர்தலைப் பார்க்கிழும் தற்போது உள்ள நிலையில் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் அவசரகால நிலையை கருத்தில் கொண்டு அவர் அதை செய்ய முடியும் என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
பிரான்சின் போர்க்கப்பல் கொரோனாவுக்கு அஞ்சுகிறது !
செய்திகள்

பிரான்சின் போர்க்கப்பல் கொரோனாவுக்கு அஞ்சுகிறது !

பிரான்சில் பிரபலமான போர்க்கப்பலான சார்லஸ் டீகால் போர்க்கப்பளில் பனி புரியும் தொழிலாளர்கள் 50 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏ ற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு