அவருடைய கைது நடவடிக்கைக்கு எதிராக இந்த அணியாயத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் நானோ எனது சகோதரர் ரியாஜ் பதயுதீனோ எனது குடும்பமோ பாஸ்கு இரிதா தாக்குதலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன் இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் நாங்கள் உதவமாட்டோம் எல்லாச்சந்தர்ப்பத்திலும் அதற்கெதிராகவே செயற்பட்டுள்ளோம் இனியும் செயற்படுவோம் என்று கூறினார்.
எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் எவ்வித தவறும் செய்யவில்லை - ரிசாத் பதியுதீன்
T
The Leader Desk
ஏப்ரல் 15, 2020 • 5:54 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நேற்று அவர் வீட்டில் இருந்த போது படையினர் அங்கு சென்று ஏப்ரல் 21 ம் திகதி நடந்த குண்டு வெடிப்பின் போது அவர் சம்பந்தப்பட்டதாக கூறி அவரைக் கைது செய்ததாக ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தினார்கள்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

