செய்திகள்
Showing page 1156 of 1199 (17,977 articles)

அரசாங்கம் தேர்தல் திணைக்களத்தை குறிவைத்து பாரிய நடவடிக்கை: திணைக்களம் இனப்படுகொலை செய்யும் முடிவை எடுக்குமா?
தேர்தல் திணைக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு பாரிய ஊடக பிரச்சாரம் பிரதமர் அலுவலகம் மூலம் தொடங்கப்படுகிறது.

ராணுவ வீரருக்கு கொரோனா IDH மருத்துவமனையில் அனுமதி மொத்தமாக 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!
இலங்கையில் கொரோனா வைரஸின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.இன்று நான்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உதிர்த்த ஞாயிறு பண்டிகையின் போது மத ஒற்றுமையை குழைக்க சதி செய்தவர் யார்? கார்டினல் மல்கம் ரஞ்சித் அரசிடம் கேட்கிறார்!
சிலர் ஈஸ்டர் தாக்குதல்கள் மூலம் மத ஒற்றுமையை அழிக்கவும் மதங்களுக்கு இடையே தேவையற்ற மோதலை உருவாக்கவும் சதி செய்தனர்

தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 240,000 ஆசிரியர்களையும் பாடசாலைக்கு வரவழைக்க வேண்டும்! குசெல் பெரேரா
பாடசாலை மே 11 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகும் என்று என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தது.அந்த அறிக்கையில், "கொவிட் -19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது ஆகையால் , மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது."

பொதுத் தேர்தல் ஜனாதிபதிக்கு கடவுள் கொடுத்த அறிவுறுத்தல்களின்படி நடக்கும் ! பேராசிரியர் நலின் த சில்வா
பொதுத் தேர்தல் நடைபெற வேண்டிய திகதி குறித்து தேர்தல் ஆணையம் கவலைப்படக்கூடாது. அதை ஜனாதிபதிக்கு கடவுள் கொடுத்த அறிவுறுத்தல்களின்படி ஜனாதிபதி அறிவிப்பார் அதுதான் தேசிய சிந்தனை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

அவசர தேர்தலை விட மக்களின் உயிர் எங்களுக்கு முக்கியமானது! சமகி ஜன பலவேகய
அரசாங்கம் மக்களின் உயிரைப் பணயம் வைத்து அதிகாரத்தைப் பிடிக்க முயற்சித்தாலும், ஒரு பொறுப்புள்ள கட்சியாக அதை நாங்கள் ஆதரிக்க முடியாது.

கொவிட் 19 -சுகாதாரத் துறையின் ஆலோசனைகளை அரசாங்கம் மீறுகிறது!
நாடுபூராவும் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் திருத்தி, எதிர்வரும் வாரத்திலிருந்து 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக

நாடு முழுவதும் மீனவர்களின் பிரச்சினைகளை மேலும் மோசமடைய வைக்கிறார்கள்!
கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், மீன் மற்றும் உலர்ந்த மீன்கள் திருகோணமலையிலிருந்து நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன, ஆனால் இப்போது இரண்டும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் போது பொருளாதாரம் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டாம்! GMOA
கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நோயாளி முதல் அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரை நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான எந்த தீர்மானகரமான முடிவையும் எடுக்க வேண்டாம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொரோனா அழியும் வரை தேர்தல் வேண்டாம்:நிலைமை கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது! கார்டினல் மல்கம் ரஞ்சித்
இலங்கையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைரஸினால் இறந்தவர்களின் மத உரிமைகளை புல்டோசர் போட வேண்டாம்! பாட்டலி சம்பிக
ஒரு குடும்ப அதிகாரத்தை பலப்படுத்துவதற்கு 'கொவிட் 19 வைரசை அரசாங்கம் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாசவால் ஆரம்பிக்கப்ப்பட்ட ஆடை சந்தையைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்- சஜித் பிரேமதாச
நாட்டில் ஆடைத் தொழில் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று 'சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

கொவிட் 19 அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் திறக்க வேண்டாம்! அனைத்து பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு
உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து அதிகமான உயிர்களை பலி எடுத்து வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் திடீரென எடுத்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா தொற்றினால் இறக்கும் சடலங்கள் பயங்கரவாதிகள் கைகளுக்கு சென்றால் அது மிகவும் ஆபத்தானது - டாக்டர் சன்னா பெரேரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்!
கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சக்திகளை தோற்கடித்து கோட்டா 9 வது இடத்தை வென்றார் கொரிய தேர்தலில் ஜனாதிபதியின் கட்சி வெற்றி பெற்றுவிட்டது நாங்கள் இப்போது தேர்தலை நடாத்தலாம் - அமைச்சர் விமல்
தொற்று நோய் ஒழிப்பதில் உலகளாவிய நாடுகளில் இலங்கை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ 9 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

