செய்திகள்
Showing page 1155 of 1199 (17,984 articles)

வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை முதலாளிகள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோருகின்றனர்!
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்

நேற்று 20: ஒரு கடற்படை சிப்பாய்க்கும் தொற்று! பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
விடுமுறையில் இருந்த பொலன்னறுவை புலஸ்திகாமாவைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்தவின் 18 வது அறிவிப்பு ஒரு வெற்றுக் காகிதம்! முன்னாள் நிதியமைச்சர் மங்களவால் அரசுக்கு பாரிய அழுத்தம்!
மங்களவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (ஜூன் 21) நடைபெற்றது.

கரு பாராளுமன்றத்தை கூட்டத் தயார் : பல கட்சிகள் ஒத்துக்கொள்கின்றன!
தற்போதைய காலகட்டத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி நடத்தாவிட்டாலும் சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்ட முடியும் என்ற சட்ட வாதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நடமாடும் விற்பனையாளர்கள் இவற்றை பின்பற்ற வேண்டும்!
நடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகளை பொலிஸார் அறிவித்துள்ளனர். சுகாதார முறையில் தங்களின் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அவர்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உத்தரவிடா விட்டாலும் பாராளுமன்றத்தை கூட்ட முடியும்! ஜனாதிபதி சட்டத் தரணி கலாநிதி ஜெயம்பதி விக்ரமரத்ன
ஜனாதிபதி இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை கூட்டா விட்டாலும் அதைகூட்ட முடியும்.பாராளுமன்றம் என்பது நிர்வாகிக்கு பொறுப்புக் கூறும் ஒரு நிறுவனம் என்று சட்டத் தரணி கலாநிதி ஜெயம்பதி விக்ரமரத்ன கூறுகிறார்.

புதிய போத்தலில் பழைய கள்! எங்களிடம் சொல்வார்கள் மிளகாய் இல்லாமல் சொதி சாப்பிடுங்கள் என்று! சே.பியவர்தன
சிரிமா பண்டாரநாயக்க நாட்டை ஆட்சி செய்யபோது ஒரு பிரபலமான முழக்கம் இருந்தது. அதாவது, "நாங்கள் மிளகாய் இல்லாமல் சோதி நன்றாக சாப்பிடுகிறோம் - மாத்தேனி சொல்வது போல், நாங்கள் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடிக்கிறோம்."

முன்னாள் பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹனவுக்கு என்ன நேர்ந்தது? அடுத்து பாதிக்கப்படப் போவது ஷவேந்திரவா?
முன்னாள் பொலிஸ் ஊடகபேச்சாளரும் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தற்போது காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

பொதுத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கலாம் என்கிறார் கோட்டாவாதி! அலுத்கமகே
பொதுத் தேர்தலை ஜூன் 20 ம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது, மேலும் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் நீக்கப்படாவிட்டால், தேர்தல் ஒத்திவைக்கப்படும்.

அரசியலமைப்பு நெருக்கடி: ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டாவிட்டாலும், பாராளுமன்றத்தை இப்போது கூட்ட முடியும் - ஜனாதிபதி சட்டத் தரணி சுமந்திரன்
கேள்வி:நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி ஜூன் 20 என்று தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் அறிவித்துள்ளது.அரசியலமைப்பின் தற்போதைய நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

அரசியலமைப்பு நெருக்கடி: பழைய பாராளுமன்றத்தை நான் கூட்டமாட்டேன் ஜனாதிபதி கோதபாய கூறுகிறார்!
எந்த காரணத்திற்காகவும், பழைய பாராளுமன்றத்தை கூட்டும் எண்ணம் எனக்கு இல்லை, அவ்வாறு செய்ய எனக்கு சட்ட பூர்வ உரிமையும் இல்லை. என்கிறார் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ

கொரோனா காரணமாக ரமழான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முஸ்லிம்களுக்கு அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.நாட்டின் இஸ்லாமிய மத விவகாரங்களை நிர்வகிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வக்பு சபை, ரமழான் நோன்பின் போது ஒன்றாக சேர்ந்து வழிபடுவதை நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் ஜனாதிபதியின் பிறந்த நாளிலா: அத்தினத்தில் முடியாவிட்டால் மீண்டும் ஒத்திவைக்க இனக்கம்!
நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக் குழு முடிவு செய்து அரச வர்த்தமானியில் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு!
இன்று காலை 9.30 வரை கொரோனா நோய் தொற்றிய 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறுகிறார். அதன்படி இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 295க உயர்ந்துள்ளது.

பொதுத் தேர்தலை ஜூன் 20ம் திகதி நடத்த நான் கட்டாயப்படுத்த மாட்டேன்! பிரதமர்
ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறுகிறார்.

