Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●

செய்திகள்

Showing page 1159 of 1199 (17,974 articles)

நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம்! வைத்திய நிபுணர்கள் சங்கம்
செய்திகள்

நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம்! வைத்திய நிபுணர்கள் சங்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
சந்தேகத்திற்கிடமான நிலையில் 42,000 பேர்: இராணுவ தளபதியின் அறிவிப்பு மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
செய்திகள்

சந்தேகத்திற்கிடமான நிலையில் 42,000 பேர்: இராணுவ தளபதியின் அறிவிப்பு மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து பதிவுசெய்யப்பட்ட நபர்கள் உட்பட மொத்தமாக கொரோனா தொற்று சந்தேக நபர்களின் எண்ணிக்கை 42,000 ஐ தாண்டியுள்ளது என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
"ஜனாதிபதியின் செயலாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் தீவிரமானவை" - ஷிரால் லக்திலக
செய்திகள்

"ஜனாதிபதியின் செயலாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் தீவிரமானவை" - ஷிரால் லக்திலக

முதலில், செயலாளரின் கருத்து ஆச்சரியமளிக்கிறது தேர்தல் திணைக்களத்துடன் நேர்மையற்ற ஒத்துழைப்பை செயலாளர் வழங்கியுள்ளார் என தெரிய வருகின்றது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
ஏப்ரல் 19 கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள்: என ஏப்ரல் 26ம் திகதி அறிவிக்க தீர்மானம்: பொதுத் தேர்தல் ஜூன் 2ம் திகதிக்கு பிறகு!
செய்திகள்

ஏப்ரல் 19 கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படுவார்கள்: என ஏப்ரல் 26ம் திகதி அறிவிக்க தீர்மானம்: பொதுத் தேர்தல் ஜூன் 2ம் திகதிக்கு பிறகு!

ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கையை கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்க அரசாங்கம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் 1.6 மில்லியன் பேர் பாதிப்பு!
செய்திகள்

உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் 1.6 மில்லியன் பேர் பாதிப்பு!

இந்தியாவில் பாதிப்பு 6000-ஐ கடந்தது:இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கவும்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்
செய்திகள்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கவும்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரணம் வழங்கும் நிகழ்சித் திட்டத்தில் காணாமல் போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவரிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நிலைமையிலும் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவது மனிதநேயமற்றது!
செய்திகள்

இந்த நிலைமையிலும் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவது மனிதநேயமற்றது!

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையில் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பு கூட சந்தர்ப்பவாத அரசியலின் பலியாகிவிட்டது - யூ.என்.பி.
செய்திகள்

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பு கூட சந்தர்ப்பவாத அரசியலின் பலியாகிவிட்டது - யூ.என்.பி.

பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன் படுத்துகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
மே மாத இறுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம்! ஜனாதிபதியின் செயலாளர்
செய்திகள்

மே மாத இறுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம்! ஜனாதிபதியின் செயலாளர்

"2020 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது " குறித்த தேர்தல் திணைக்களதின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2020-03-31 மற்றும் 2020-04-01 ஆகிய திகதிளில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு ஜனாதிபதின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா பதிலளித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவினால் ஏற்படும் மரணங்களை தாண்டி மேலும் சந்தேகிக்கப்படும் மரணங்கள்! எச்சரிக்கிறார் ஓஷலா ஹேரத்
செய்திகள்

கொரோனாவினால் ஏற்படும் மரணங்களை தாண்டி மேலும் சந்தேகிக்கப்படும் மரணங்கள்! எச்சரிக்கிறார் ஓஷலா ஹேரத்

கொரோனா வைரஸின் இறப்பு எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 8) 7 என சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
அரசு ஈபிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான திட்டங்களில் மோதல்!
செய்திகள்

அரசு ஈபிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான திட்டங்களில் மோதல்!

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற ஈபிஎஃப் பணத்தை திரும்பப் பெற பிரதமர் ஊழியர்களின் முன்மொழிவு தொடர்பாக சமூகஊடக மோதல்கள் அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி!
செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றுநோய்க்கான சிகிச்சையைக் கண்டறிதல்!
செய்திகள்

கொரோனா தொற்றுநோய்க்கான சிகிச்சையைக் கண்டறிதல்!

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கொவிட் 19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு நாட்டின் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்!
செய்திகள்

COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு நாட்டின் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்!

அவரது ஊடக அறிக்கையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்:கடன் வாங்கும் வரம்பை உடனடியாக அதிகரிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு
கஷ்டப்பட முடியாது கொரோனா வைரசால் இறக்கும் அனைவரினதும் உடல் தகனம் செய்யப்படும்!
செய்திகள்

கஷ்டப்பட முடியாது கொரோனா வைரசால் இறக்கும் அனைவரினதும் உடல் தகனம் செய்யப்படும்!

கொரோனா வைரசால் இறக்கும் அனைவரினதும் உடல்கள் தகனம் செய்யப்படும் எனவும் சுகாதார சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடைபெறும் எனவும் சிரேஷ்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

The Leader Desk6 ஆண்டுகளுக்கு முன்பு