தேசப்பற்றாளர் என்ற உணர்வு அனைவரது இதயங்களிலும் இருக்க வேண்டும் : அருண் வெங்கடேஷ்
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி – எல பிரதேச சபையின் சுயாதீன வேட்பாளர் அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.