சுகாதார அமைச்சர் ஒழிந்திருக்காது சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்! சஜித் பிரேமதாச
சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதகதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களை தடுத்து நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.