கொள்கையை உருவாக்க முயற்சித்ததன் காரணமாக தன்னை வெளியில் தள்ளியுள்ளனர்! விஜயதாச
பால் மா விலை அதிகரிப்பானது இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தாங்கி கொள்ள முடியாத நிலைமை என்பதுடன் இப்படியான நிலைமையில் வர்த்தக அமைச்சு எதற்கு என்ற கேள்வி எழுப்பபட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijedasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.