இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் மார்ச் மாதம் 02ம் திகதி  கலைக்கப்பட்டதிலிருந்து புதிய பாராளுமன்றத்தை கூட்டும் தினத்தை இப்போதைக்கு அறிவிக்க முடியாது என தேர்தல் திணைக்களம் ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி பேசியுள்ளதாக தகவலொன்று அறியக்கிடைக்கின்றது.

இன்று பரவலாக பேசப்படும் ஒரு விடயம்தான் தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாதபிட்டிய நிகழ்ச்சி சதுரவின் இந்த நேரடி ஒளி பரப்பு நாடகம் இதை அப்படித்தான்  கூறவேண்டியுள்ளது அந்த நாடகம் எவ்வாறு நடந்திருக்க முடியும் என்பதை இங்கு கூறப்படும் விடயங்களை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான மருதானைப்பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஜனூசின் சடலம் இன்று 02 முல்லேரிய பகுதியிலுள்ள கொடிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்து மகளை கழுத்து நெறித்து கொன்ற நபர் அதன்பின்னர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது.

தெரண தொலைக்காட்சியில் 31.03.2020 அன்று"வாதபிட்டிய" சிங்கள நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கொரோன நோயாளி சம்பந்தமாக மங்கள சமரவீர தெரிவிக்கையில் நாட்டில் கொரோனவை அப்போதே தடை செய்திருக்கலாம் ஆனால் அரசாங்கம் மிகவும் தாமதமாகிவிட்டது.

எந்தக்கட்சியாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த மதமோ இனமாக இருந்தாலும் எங்களுக்கு பொதுவான எதிரி கொரோனா வைரசாகும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மேலும் மூன்று கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக உள்ளன கொரோனா வைரசை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் முன்னின்றது தேர்தலுக்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்ததால் இப்போது கொரோனா தொற்றியுள்ளது.

பல விதமான சமூகங்களின் பிறப்புரிமைகள் வித்தியாசமானவை சில மதப்பிரிவுகளின் படி மரணம் மீள் பிறப்பு என்பதை சில சமூகங்கள் நம்பி வருகின்றன சில மதச்சம்பிரதாயங்களின் படி இறந்த ஒருவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் செய்வதில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி