செய்திகள்
Showing page 996 of 1201 (18,013 articles)

தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகிறது! சார்ள்ஸ் நிர்மலநாதன்
தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது இறுதிக் கட்டத்தில்!
போர் முடிந்துவிட்டது, தலீபான்களுக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டிற்கும் எதிரி என தலீபான்கள் கூறி உள்ளனர்.

தொற்று நோயால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை தொடர்ந்து வழங்க கோரிக்கை!
கடமையாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை தொடர்ந்து அவர்களது குடும்பத்திற்கு வழங்குமாறு நாட்டின் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவை சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்களை காணாமல் போனோர் அலுவலகம் அச்சுறுத்துகிறது!
காணாமல் போனவர்களைத் தேடும் இலங்கையின் முதன்மையான அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோருவதால் அச்சமடைந்துள்ளனர்.

பராக்கிரம சமுத்திரத்தை தொடர்ந்து கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு அருகில் நடைபாதை அமைக்கும் திட்டமும் இடைநிறுத்தம்!
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு அருகில் நடைபாதை அமைக்கும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்!
ஜிப்சிஸ் இசைக்குழு தலைவர் சுனில் பெரேரா காலமானார்.

சிறைச்சாலைகளின் கொள்ளளவுக்கு மேல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகளை மீறும் செயலாகும்! மு.சோ. கட்சி
கொத்தலாவல தனியார் பல்கலைக் கழக சட்டமூலத்திற்கு எதிராக இலவச கல்விக்கான மாணவர் – மக்களி இயக்கத்தினர் கடந்த ஒகஸ்ட் 3ம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகாமையில நடத்திய ஆர்ப்பாட்டத்தின்

தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பஞ்ஷீர் படை!
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

LTTE இன் முன்னாள் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!
புலிகள் அமைப்பின் அரசியல்த்துறையினரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிவந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமாகியுள்ளார்.

ரவி சாஸ்திரிக்கு கொரோனா!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஷாஹிர் கான் அக்கரைப்பற்று பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளார்!
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் கான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

Pulse Oximeter உச்சபட்ச விலை 3,000 ரூபா!
Pulse Oximeter இற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

(zoom) வழியாக தமிழ் அரசு கட்சியின் கூட்டம் இன்று!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டமை, தமிழ் அரசு கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடு உள்ளமையையடுத்து இந்த கூட்டம் இன்று காலை கூடியுள்ளது.

கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்கள் கிண்ணியாவில் அடக்கம்!
கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபனின் எழுச்சி பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
புதிய தாலிபன் அரசைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில மேலை நாட்டு சக்திகளுக்கு, பாகிஸ்தான் மத்தியஸ்தராக விளங்கும் என்று நம்பப்படுகிறது.

