Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எலியந்த வைட் கொவிட் தொற்றினால் பலி!

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2021 • 6:18 PM

பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எலியந்த வைட் கொவிட் தொற்றினால் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
  • முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவர்களில் முக்கியமான மருத்துவராக எலியந்த வைட் கடயைமாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர், எலியந்த வைட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிரபல மருத்துவர் எலியன்த வைட் கோவிட்டினால் உயிரிழந்தார்

இலங்கையின் பிரபல ஆன்மீக மருத்துவர்களில் ஒருவரான எலியந்த வைட் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவர்களில் முக்கியமான மருத்துவராக எலியந்த வைட் கடயைமாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று ஆரம்பமான காலப் பகுதியில் அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் இணைந்து நதிகளில் புனித நீர் நிறைந்த பானைகளை வீசியிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கோவிட் தொற்றுக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டொக்டர் எலியந்த வைட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...