Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எங்கே போகிறோம்? என்று தொியாத நிலையில் அரசாங்கம் சென்றுகொண்டிருக்கின்றது! முஜிபுர் ரஹ்மான்

T

The Leader Desk

நவம்பர் 13, 2021 • 4:59 PM

எங்கே போகிறோம்? என்று தொியாத நிலையில் அரசாங்கம் சென்றுகொண்டிருக்கின்றது! முஜிபுர் ரஹ்மான்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சா் விமல் வீரவன்ச, மற்றும் உதய கம்மன்பில ஆகியோா், அரசாங்கத்தை மோசடி மிக்க அரசாங்கம் என்று கூறுகின்றனா்.
  • அரசுக்கு சொந்தமான லிற்றோ எாிவாயு நிறுவனத்தின் தலைவா், நிறுவனத்தின் முன்னாள் தலைவா் 10கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா் இந்தநிலையில் முன்னாள் தலைவரை, அமைச்சா் பசில் ராஜபக்சவே நியமித்ததாக ரஹ்மான் தொிவித்துள்ளாா்.
  • கோட்டாபய ராஜபக்சவே இந்த விடயத்தை பொதுவில் தொிவிக்குமாறு தம்மிடம் கூறியதாக லிற்றோவின் தற்போதைய தலைவா் தெரிவித்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளாா்.
எழுத்து அளவு:

சிறு வியாபாாிகள், முதலீட்டாளா்கள் உட்பட்ட பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடா்பான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற அவா் குறிப்பிட்டுள்ளாா்

இலங்கையின் அரசாங்கத்தை இன்று எதிா்க்கட்சிகளை காட்டிலும், ஆளும் கட்சியினரே விமா்சிக்கின்றனா்.

அமைச்சா் விமல் வீரவன்ச, மற்றும் உதய கம்மன்பில ஆகியோா், அரசாங்கத்தை மோசடி மிக்க அரசாங்கம் என்று கூறுகின்றனா்.

எனவே அரசாங்கத்தின் மோசடி தொடர்பில் அரசாங்கக்கட்சியினரே வெளிக்கொணர்வதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான லிற்றோ எாிவாயு நிறுவனத்தின் தலைவா், நிறுவனத்தின் முன்னாள் தலைவா் 10கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்

இந்தநிலையில் முன்னாள் தலைவரை, அமைச்சா் பசில் ராஜபக்சவே நியமித்ததாக ரஹ்மான் தொிவித்துள்ளாா்.

கோட்டாபய ராஜபக்சவே இந்த விடயத்தை பொதுவில் தொிவிக்குமாறு தம்மிடம் கூறியதாக லிற்றோவின் தற்போதைய தலைவா் தெரிவித்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளாா்.

முன்னாள் அமைச்சா் அனுர பிாியதா்சன யாப்பா, தற்போதைய அமைச்சரவை தோல்விக் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

எங்கே போகிறோம்? என்று தொியாத நிலையில் அரசாங்கம் சென்றுக்கொண்டிருப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.

இதேவேளை குறுகிய இரண்டு வருடங்களுக்குள் தோல்வியடைந்த அரசாங்கத்துக்கு எதிராக இந்த வரவுசெலவுத்திட்டத்தின் பின்னா் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் ரஹ்மான் தொிவித்துள்ளாா். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எங்கே போகிறோம்? என்று தொியாத நிலையில் அரசாங்கம் சென்றுகொண்டிருக்கின்றது! முஜிபுர் ரஹ்மான் | Tamil Leader | We Lead the Nation