Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அமெரிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடுவதற்கு சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா பயணம்!

T

The Leader Desk

நவம்பர் 13, 2021 • 5:42 PM

அமெரிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடுவதற்கு சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா பயணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மூத்த வழங்கறிஞர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஷ்வரனும் மூத்த சட்ட விரிவுரையாளராக இருந்த கலாநிதி நிர்மலா சந்திரகாசனும் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலருக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
  • இந்த விஜயத்தில் அமெரிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் சில கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எழுத்து அளவு:

மூத்த வழங்கறிஞர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஷ்வரனும் மூத்த சட்ட விரிவுரையாளராக இருந்த கலாநிதி நிர்மலா சந்திரகாசனும் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலருக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் அரசியல் தீர்வு தொடர்பிலான நிபுணர் குழுவின் நிலைப்பாடு, சமஷ்டிக் கட்டமைப்பிலேயே இதை மேற்கொள்வது தொடர்பிலான முன்மொழிவுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியிலான விடயங்களை தெரிந்துகொள்வதற்கும் அது தொடர்பிலான தமது யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விஜயத்தில் அமெரிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் சில கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...