செய்திகள்
Showing page 946 of 1201 (18,013 articles)

மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை!
ஆயிரக்கணக்கான சிங்கள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின்

சஜித்தால் அரச எதிர்ப்பு அலையை உருவாக்கலாம் ஆட்சியை கைப்பற்ற முடியாது! ஜகத் குமார
"சஜித் பிரேமதாஸவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால், அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்." என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

டொமினிகன் குடியரசு விமான விபத்து பிரபல இசையமைப்பாளர் உற்பட 9 பேர் பலி!
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உற்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இரண்டாயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!
இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் மாநாடு 20 ம் திகதி திங்கட்கிழமை!
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல முற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மாநாடு டிசம்பர் 20 ம் திகதி அன்று ஸ்ரீ

சிங்கள ஆணையை ஏற்க மறுப்பு! மனோ கணேசன்
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ்

கேப்டன் வருண் சிங் உடல் நாளை போபால் கொண்டு செல்லப்படுகிறது!
குரூப் கேப்டன் வருண் சிங் உடல் நாளை இந்திய விமானப்படை மூலம் நாளை போபால் கொண்டு செல்லப்படும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நான்காவது இடம்!
யு.ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நான்காவதும், உலகளாவிய ரீதியில் 318 வது நிலையையும் பெற்றுள்ளது.

மக்களுடன் கலந்துரையாடி, துயரங்களை பகிர்ந்துகொள்ளும் நேரமிது! அநுர பிரியதர்சன யாப்பா
ஜனாதிபதி, எதற்காக வெளிநாடு சென்றாரென தன்னால் கூற தெரியாதுள்ளதாகத் தெரிவித்த, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, அனைவருக்கும் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்று விடுமுறையைக் கழிப்பதற்கான நேரம் இதுவல்ல என்றார்.

உலக மனித உரிமை தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றத் தடை!
நீண்ட காலமாக வருடாந்தம் நடத்தப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி அவசரமாக நாட்டுக்கு! பசில் வீட்டிற்கு செல்வாரா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருந்தார். அவர் அவசரமாக இன்று (14) நாடு திரும்பவுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி அரசுக்கு 'டியூசன்’ தேவை என்கிறார் ராகுல்காந்தி!
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசாங்கம் விரைவில் கவிழந்து விடும்! ரஞ்சித் மத்தும பண்டார
நாட்டின் தற்போதைய அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்னர் கவிழந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிகாரிகளும், பிரதானிகளும் நாட்டுக்கு பொய் கூறி வருகின்றனர்! அனுர பிரியதர்ஷன யாப்பா
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரிதர்ஷன யாப்பா அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

