செய்திகள்
Showing page 945 of 1201 (18,013 articles)

தமிழ்தேசிய கூட்டமைப்பு தனிமனிதனின் தலைமைத்துவத்திற்குள் இருக்க முடியாது! டெலோ
இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

வடக்கு நோக்கி நகரும் சீனா எதிர்கால ஆபத்து எப்படி இருக்குமோ?
சீனாவை , சிங்கள மக்கள் ஆரம்பத்தில் பெரிது படுத்தவில்லை. பெரும் காலதாமதத்தின் பின் சிங்கள மக்கள் சீனா குறித்து விழிப்படைந்துள்ளனர். அவர்களது எதிர்ப்பு காரணமாக , இப்போது சிங்கள

மீண்டும் போராட்டம் வெடிக்கும்! ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!
புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ரத்துபஸ்வல வழக்கு நேற்று!
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) கம்பஹா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.2013 ஒகஸ்ட 01ம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள

அமைச்சரவையில் மாற்றம்!
நாடாளுமன்ற சபை அமர்வுகள் கூடுவதற்கு முன்பதாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கீரிமலையில் காணி சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்!
வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது!
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளார்! மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது!
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் இன்றி துயரங்களை சுமந்து வாழும் அப்பர் கலஹா தோட்ட மக்கள்!
கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அட்டைக்கடிகள், குளவிக் கொட்டு , சிறுத்தை தாக்குதல் எனப் பல வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்துக் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள் தான் எமது தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.

பெண்களை பசுக்கள் போல சித்தரித்து தென்கொரியாவின் பால் விளம்பரம்! உலக அளவில் பெரும் சர்ச்சை
தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக 'சியோல் மில்க்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

13 ல் எதுவுமே நடக்காது! செல்வநாயகம் அரவிந்தன்
இந்தியாவின் 13 ஆவது திருத்தச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை, அது பயனற்றது என முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் (Selvanayagam Aravind) தெரிவித்துள்ளார்.

எழிலன் வழக்கின் தீர்ப்பு பெப்ரவரி 14ஆம் திகதி!
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல்

யுகதனவி ஒப்பந்தத்தை ஏன் அரசாங்கம் ஒழித்து வைத்திருக்க வேண்டும்! அநுரகுமார
நாடு பற்றிஎரியும் நிலைமையிலும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், நாடு பற்றிஎரிந்தாலும் அதுதொடர்பில் கவலைப்படாது, தங்களது சுகபோக வாழ்க்கைகளை அனுபவிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது!
பேஸ்புக்கில் இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது.இதன்படி, இவ்வருடமும் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

