Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி

T

The Leader Desk

மார்ச் 11, 2022 • 9:13 AM

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில், நிதி அளிப்பதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இலங்கையுடன் கடந்த பெப்ரவரி 2ம் திகதி இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • எக்ஸிம் வங்கியின் மொத்தக் கடனில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்புள்ள பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகள் இந்தியாவில் இருந்து விற்பனையாளரால் வழங்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • மீதமுள்ள 25 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து விற்பனையாளரால் வாங்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த பெப்ரவரி 18ம் திகதி முதல் கடன் வரியின் கீழ் ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.
எழுத்து அளவு:

பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில், நிதி அளிப்பதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இலங்கையுடன் கடந்த பெப்ரவரி 2ம் திகதி இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) ஒப்பந்தம் செய்து கொண்டது.

எக்ஸிம் வங்கியின் மொத்தக் கடனில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்புள்ள பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகள் இந்தியாவில் இருந்து விற்பனையாளரால் வழங்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மீதமுள்ள 25 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து விற்பனையாளரால் வாங்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 18ம் திகதி முதல் கடன் வரியின் கீழ் ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.

பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியாவில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் இரு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிந்துணர்வுக்கு ஏற்ப நடந்து வருகின்றன.

இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாததால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறநிலையில்,

கூடுதலாக, நெருக்கடியை எதிர்கொள்ள உதவும் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான மற்றொரு கடன் வசதியை இந்தியாவுடன் இலங்கை உறுதி செய்ய உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி | Tamil Leader | We Lead the Nation