Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நான் உங்களுடன் இருக்க விரும்புகின்றேன்- ஒலிவர் விருது வென்ற ஹிரன் போராட்டத்திற்கு ஆதரவு!

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2022 • 3:08 PM

நான் உங்களுடன் இருக்க விரும்புகின்றேன்- ஒலிவர் விருது வென்ற ஹிரன் போராட்டத்திற்கு ஆதரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேடையில் குறித்து விருதை பெற்ற ஹிரன் அபேசேகர இலங்கையரின் போராட்டத்திற்கு துணையாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
  • லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருநது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.
  • நாடகத்தின் நாயகன் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகராகவும், நாடகத்தில் புலியாக நடித்த 7 ஏனைய நடிகர்களும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.
எழுத்து அளவு:


மேடையில் குறித்து விருதை பெற்ற ஹிரன் அபேசேகர இலங்கையரின் போராட்டத்திற்கு துணையாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

“ சிறந்த நடிகர் விருதை வெல்வதற்கு நான் அதிகமாக பாடுபட்டுள்ளேன். இந்த விருதை எனது தாய்நாடான இலங்கைக்கு சமர்ப்பிக்கின்றேன். எனது நாடு தற்போது கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கின்றது. நான் இந்த தருணத்தில் இலங்கையர்களை நினைவுகூருகின்றேன் அத்துடன் உங்களுடன் துணையாக இருக்க விரும்புகின்றேன்” என்றார்.

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருநது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ ( Life of Pi ) நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.
புக்கர் பரிசு பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட லைஃப் ஆஃப் பை சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளைப் பெற்றது.

நாடகத்தின் நாயகன் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகராகவும், நாடகத்தில் புலியாக நடித்த 7 ஏனைய நடிகர்களும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நான் உங்களுடன் இருக்க விரும்புகின்றேன்- ஒலிவர் விருது வென்ற ஹிரன் போராட்டத்திற்கு ஆதரவு! | Tamil Leader | We Lead the Nation