Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”

T

The Leader Desk

நவம்பர் 18, 2019 • 6:46 PM

ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவினருக்கு அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொது மக்களால் “ஹூ” கோசம் இடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேவேளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்த போதிலும் அவருக்கு எவ்வித எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.
எழுத்து அளவு:

செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவினருக்கு அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொது மக்களால் “ஹூ” கோசம் இடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்த போதிலும் அவருக்கு எவ்வித எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பவர்களும், நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கேட்டு நிற்பவர்களும் அவர்களிடையே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் பலர் பகிரங்கமாகவே புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ” | Tamil Leader | We Lead the Nation