ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்!
T
The Leader Desk
நவம்பர் 17, 2019 • 5:40 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜனநாயகத்தை மதிக்கும் நாம் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுடனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
- அத்துடன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

