Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட மாட்டாது! - ஜனாதிபதி தெரிவிப்பு

T

The Leader Desk

நவம்பர் 19, 2019 • 5:34 PM

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட மாட்டாது! - ஜனாதிபதி தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோத்தாபய ராஜபக்ஸவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • அதே போன்று முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.
  • இதனடிப்படையிலேயே புதிய அமைச்சரவையை நியமிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எழுத்து அளவு:

கோத்தாபய ராஜபக்ஸவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையிலேயே புதிய அமைச்சரவையை நியமிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதி கோத்தாபய இன்று ஜனாதிபதி செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி செயலாளராக கலாநிதி பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ். ஆர். ஆட்டிகல திறைசேரியினதும், நிதி அமைச்சினதும் செயலாளராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக  இதற்கு முன்னர் வெளியான செய்திகள் பொய்யானது என்றும், பிழையானதுமான செய்தியாகும் என அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...