செய்திகள்
Showing page 1133 of 1199 (17,984 articles)

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் படுகொலைகளை கட்டவிழ்த்து விடுகிறது!
நைஜீரியாவின் அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்டை உலுக்கிய பொலிஸ்-விரோத மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. செவ்வாயன்று

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: முஸ்லிம் நாடுகள், சீனா, பருவநிலை மாற்றம், கொரோனா வைரஸ் - டிரம்ப் எப்படி உலகை மாற்றினார்!
அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கான தலைவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலகின் மிகவும் அதிகாரம் மிக்க நபராகவும் அவர் விளங்குகிறார்.

பசிலுக்காகவே இரட்டை குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தேன் நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன்!
20 வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு நான் ஏன் ஆதரவளித்தேன்?இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது

இலங்கை தொழிலாளர்கள் ராஜபக்ஷவின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைகளுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட வேண்டும்!
இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த அதிகரிப்பானது இந்த தீவு தேசம் தனித்துவமானது, மற்ற நாடுகளைப் போலல்லாமல், கோவிட்-19 வைரஸை "கட்டுப்படுத்த" எம்மால் முடிந்தது என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போலிக் கூற்றுக்களை தகர்த்தெரிந்துள்ளது.

மரண தண்டனை தொடர்பாக சஜித்தின் நிலைப்பாடு குறித்து தலதா கவலைப்படுகிறார்!
மரணதண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அவர் வழிநடத்தும் சமகி ஜன பலவேகயவின் நிலைப்பாடு.

தென் கொரியாவில் 32 பேர் திடீர் மரணம் - தடுப்பூசி காரணமா?
17 வயது சிறுவனின் உயிரிழப்பிற்கும் அவருக்கு சமீபத்தில் பருவகால காய்ச்சல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதிற்கும் தொடர்பில்லை என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உறுதியளித்ததை அடுத்து 20 க்கு எதிரான எதிர்ப்பை விமல் பிரிவு கைவிட்டது!
நேற்று இரவு (21) ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியின் பேரில் இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவை எதிர்த்த விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் கட்சி குழுவினர் 20 வது திருத்தத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ஷ குடும்ப சக்தியை வலுப்படுத்தும் நாள் இன்று! டயானா உட்பட 10 பேர் எதிர்க் கட்சிசியிளிருந்து அரசாங்கத்துடன் இணைந்தனர்!
ராஜபக்சர்களின் எதிர்கால குடும்ப சக்தியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருபதாம் திருத்தத்திற்கான வாக்கெடுப்பு இன்று இரவு (22) நடைபெற உள்ளது.

வடக்கில் ஊடகவியலாளர்களைத் தாக்கியமைத் தொடர்பில் நோர்வே பிரஜை விளக்கமறியலில்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும், சட்டவிரோத தேக்கு மர மோசடிக் குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்துகொண்டிருந்த, இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இலங்கை வம்சாவளி, நோர்வே நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமடுவ வனம் மூன்று முறை தீக்கிரை!
வன்னி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் பழங்கால இடிபாடுகளுடன் கூடிய சுமார் 100 ஏக்கர் அரச வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்த நிலையில், மீதமுள்ள வனப்பகுதிக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கம்மன்பில மறைத்து வைத்திருப்பது சட்டத் தொழிலுக்கு அவமானம்!
கைது செய்யப்படுவதில் ஒருசந்தேக நபருக்கு பொலிஸார் உதவியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும், சட்டத்தரணியுமான உதய பிரபாத் கமன்பிலவிடம் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களால் வைரஸ் பரவும் அபாயம்!
பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தனி வெடிப்பு ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் ஊடாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நோய் பரவும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை!
தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தும் திறன் சுகாதார அதிகாரிகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவினால் வட கடல் சுழியோடிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு !
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றமைக்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு!
ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

