Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●

செய்திகள்

Showing page 1131 of 1199 (17,984 articles)

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைவாரா? மிலிந்த ராஜபக்ஷ
செய்திகள்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைவாரா? மிலிந்த ராஜபக்ஷ

மொட்டுக்கு 4 வயதாகும்போது, ​​பசில் ராஜபக்ஷ வெளியில் இருந்து ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.நாடாளுமன்றம் செல்கிறீர்களா என்று யாராவது என்னிடம் கேட்டால், எனது தனிப்பட்ட பதில் இல்லை, இப்போது உள்ளே செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் வெளியில் எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா ! சஜித் நாடாளுமன்றத்தில் கேள்வி
செய்திகள்

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா ! சஜித் நாடாளுமன்றத்தில் கேள்வி

கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியிடம் இன்று (03) கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்றத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
22 ஆவது மரணம் கொரோனாவால் ஏற்படவில்லை சுகாதார அமைச்சு!
செய்திகள்

22 ஆவது மரணம் கொரோனாவால் ஏற்படவில்லை சுகாதார அமைச்சு!

நேற்று முன்தினம் (31) பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் “LTTE உறவினர்கள்” பற்றி பேசிய முன்னாள் ஜனாதிபதிக்கு பதில்
செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் “LTTE உறவினர்கள்” பற்றி பேசிய முன்னாள் ஜனாதிபதிக்கு பதில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி உயிரிழந்த ஒருவரின் உறவினர் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டினை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மறுத்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
21 ஆவது கொரோனா மரணம் பதிவு!
செய்திகள்

21 ஆவது கொரோனா மரணம் பதிவு!

இலங்கையின் 21 ஆவது கொரோனா மரணம் நேற்றைய தினம் (31) பதிவாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
ஏழு மாதங்களுக்கு பிறகு மக்காவில் வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு அனுமதி!
செய்திகள்

ஏழு மாதங்களுக்கு பிறகு மக்காவில் வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த பின்னர், அதாவது சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை நியமனம்!
செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை நியமனம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணைத் தலைவர் சி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 09 ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 09 ஆம் திகதி வரை நீடிப்பு!

மேல் மாகாணத்தில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 09 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமிக்கவும்! சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம்
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமிக்கவும்! சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம்

வரலாற்றில் கல்லெறியப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஊடக சமூகத்தையும், நீதியை மதிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் அரசாங்கத்திடம் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
தற்போதைய கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவை சேர்ந்தது!
செய்திகள்

தற்போதைய கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவை சேர்ந்தது!

தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
78 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!
செய்திகள்

78 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
20 ஆவது கொரோனா மரணம் பதிவு! 54 வயதான பெண் உயிரிழப்பு
செய்திகள்

20 ஆவது கொரோனா மரணம் பதிவு! 54 வயதான பெண் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
பிரான்சின் நீஸில் தேவாலயம் மீதான பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்!
செய்திகள்

பிரான்சின் நீஸில் தேவாலயம் மீதான பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்!

கடந்த 29ம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் பிரான்சின் தெற்கு கடற்கரை நகரமான நீஸின் நோத்ர்-டாம் தேவாலயத்திற்குள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
துருக்கி, கிரீஸில் நிலநடுக்கம் கடலோர நகரங்களில் வெள்ளம் பலர் உயிரிழப்பு!
செய்திகள்

துருக்கி, கிரீஸில் நிலநடுக்கம் கடலோர நகரங்களில் வெள்ளம் பலர் உயிரிழப்பு!

துருக்கியின் இஸ்மிர் நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ்

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு
திருக்கோவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பழி!
செய்திகள்

திருக்கோவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பழி!

அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன்பு