Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ராஜபக்ஷ குடும்ப சக்தியை வலுப்படுத்தும் நாள் இன்று! டயானா உட்பட 10 பேர் எதிர்க் கட்சிசியிளிருந்து அரசாங்கத்துடன் இணைந்தனர்!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2020 • 7:44 AM

ராஜபக்ஷ குடும்ப சக்தியை வலுப்படுத்தும் நாள் இன்று! டயானா உட்பட 10 பேர்  எதிர்க் கட்சிசியிளிருந்து அரசாங்கத்துடன் இணைந்தனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை விதிக்கு எதிராக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று இரவு (21) நடந்த கலந்துரையாடல் சில உடன்படிக்கைகளுடன் முடிவடைந்துள்ளதாக தெறிய வருகின்றது.
  • தற்போது நெருக்கடியில் இருக்கும் இரட்டை குடியுரிமை விதிமுறை குறித்து இக் குழுவினரிற்கு இடையே ஒரு நீண்ட கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
  • இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, அசங்க நவரத்ன, வீரசுமன வீரசிங்க மற்றும் டிரான் அலெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எழுத்து அளவு:

ஆனால் 20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான அரசாங்கத்தின் தேசியவாத நிலைப்பாடு, அமெரிக்க-இலங்கை குடிமகனான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இனவாதிகளின் கருத்து பாதிப்பை ஏற்படுத்தும் என தெறிய வருகின்றது

20 இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவுக்கு இதுவரை இருபத்தொரு அரசு எம்.பி.க்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை விதிக்கு எதிராக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று இரவு (21) நடந்த கலந்துரையாடல் சில உடன்படிக்கைகளுடன் முடிவடைந்துள்ளதாக தெறிய வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, அசங்க நவரத்ன, வீரசுமன வீரசிங்க மற்றும் டிரான் அலெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது நெருக்கடியில் இருக்கும் இரட்டை குடியுரிமை விதிமுறை குறித்து இக் குழுவினரிற்கு இடையே ஒரு நீண்ட கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்கான இடைக்கால ஒருங்கிணைப்பை  நாடாளுமன்ற உறுப்பினர்  டிரான் அலெஸ் ஏற்பாடு செய்திருந்ததாக அறியக்கிடைக்கின்றது .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...