Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜனாதிபதி உறுதியளித்ததை அடுத்து 20 க்கு எதிரான எதிர்ப்பை விமல் பிரிவு கைவிட்டது!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2020 • 8:26 AM

ஜனாதிபதி உறுதியளித்ததை அடுத்து 20 க்கு எதிரான எதிர்ப்பை விமல் பிரிவு கைவிட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் ஆணைப்படி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும், மகா சங்கத்தினர் கோரிய இரட்டை குடியுரிமை தொடர்பான திட்டங்களும் இதில் அடங்கும் என்றும் இரட்டை குடியுரிமைக்கு எதிரான ஆளும் கட்சி குழுவுக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
  • கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வது திருத்தத்தை ஆதரிப்பதாகவும், ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை கருத்தில் கொண்டு அரசாங்கத்தை பாதுகாக்க வாசுதேவ நாணயக்கார முன்வைத்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
  • பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸின் ஏற்பாட்டில் நேற்று இரட்டை குடியுரிமைக்கு எதிரான ஆளும் கட்சி குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலின் போது இது நடந்தது.
எழுத்து அளவு:

மக்கள் ஆணைப்படி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும், மகா சங்கத்தினர் கோரிய இரட்டை குடியுரிமை தொடர்பான திட்டங்களும் இதில் அடங்கும் என்றும் இரட்டை குடியுரிமைக்கு எதிரான ஆளும் கட்சி குழுவுக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸின் ஏற்பாட்டில் நேற்று இரட்டை குடியுரிமைக்கு எதிரான ஆளும் கட்சி குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலின் போது இது நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வது திருத்தத்தை ஆதரிப்பதாகவும், ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை கருத்தில் கொண்டு அரசாங்கத்தை பாதுகாக்க வாசுதேவ நாணயக்கார முன்வைத்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கலந்துரையாடலில் பங்கேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி  விஜேதாச ராஜபக்ஷ இந்த முன்மொழிவுக்கு உடன்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர், சஜித் பிரேமதாசவின் கட்சியிலிருந்து டயானா கமகே உள்ளிட்ட சமகி ஜன பலவேயவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர முடிவு செய்ததன் மூலம் விமலின் குழு பலவீனமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...