செய்திகள்
Showing page 1132 of 1199 (17,984 articles)

கொரோனா இல்லாத மாவட்டமாக கிளிநொச்சி தெரிவு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம்.

செனகலில் படகு தீப்பிடித்ததில் 140 பேர் பலி!
கடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்டனர். படகு சென்று கொண்டு இருக்கும் போது திடீர் என தீப்பிடித்து செனகலின் வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் மூழ்கியது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்! பொலிஸ் ஊடக பேச்சாளர்
ஊரடங்கு அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்பு மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் உத்தரவிற்கு முரணாக செயற்பட்டமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

”பறத் தமிழனே, உன்னை கொல்வேன்” வைத்தியரை அச்சுறுத்திய பிரிகேடியர்!
இனவாத கருத்துக்களை வெளியிட்டதோடு, வைத்திய அதிகாரிகள் குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தொற்று நோய்களை கட்டுப்படுத்துவற்காக அரசாங்கத்தால்

சுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தல் சம்பந்தமாக இராணுவத்தினரிடம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்! video
தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் பணி இராணுவத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையால், சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தலும் இராணுவத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
தெற்கு அதிவேக வீதியில் நாளை (29) தொடக்கம் பஸ் போக்குவரத்தை வரையறுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்!
தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

மைக் பொம்பியோவின் வருகையும் அதன் பின்னால் உள்ள ஆபத்தும்!
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள நிலையில் அவரது விஜயம் நாட்டுக்குப் பேராபத்தானது என தேசிய புத்திஜீவிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும் இரண்டு கொவிட் மரணங்கள்!
நாட்டில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும் சிலேவ் ஐலண்ட் பகுதியை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சரின் தடுப்பூசி கதையால் அரசாங்கத்திற்கு சிக்கல்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அதனை வழங்குவதற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தை கேட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

சீனா-இலங்கை பிணைப்பை முறிக்க அமெரிக்க வெளிவிவகார செயலாளர் வருகிறார்!
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் இலங்கையின் பொருளாதார உறவுகளின் "கடினமாக இருந்தாலும் தேவையான தெரிவுகளுக்கு" அழுத்தம் கொடுப்பார் என தெற்காசிய பிராந்தியத்தின் சிரேஷ்ட அமெரிக்க இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொரோனா பொய்யின் முடிவுகளை நாம் இன்று அனுபவித்து வருகிறோம்! ரசிக ஜெயகொடி
கொரோனாவை வென்று விட்டோம் என்று கூறியது அரசாங்கத்தால் தேர்தலுக்காக பரப்பப்பட்ட பொய் கொரோனா அரசாங்கத்திற்கு உள்ளே வாழத் தொடங்கியது. கொரோனாவை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு அவர்களது தனிப்பட்ட இலக்குகளை அடையச் சென்றனர். அவற்றின் முடிவுகளை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.

விரிவுரையாளர்கள் பற்றி பொய்யுரைத்த தனியார் கல்வி நிறுவனத்தின் உண்மை அம்பலம்!
இலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்புடன் தொழிற்கல்வியை வழங்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனம், பணம் செலுத்தும் மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் விரிவுரையாளர்கள் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்!
முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டயானா மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டதாக கூறியது பொய் இந்தப் பக்கத்திலிருந்து வந்த டயானாவுக்கு சஜித் அந்தப் பக்கத்தைக் கொடுத்தார்! ரங்கே பண்டார
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறுகையில், சஜித் பிரேமதாச, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் அரசாங்கத்துடன் டீல் வைத்துள்ளனர்.

