இந்திய மீனவர்களுடன் சுழியோடிகள் தொடர்பினை கொண்டுள்ளதால் யாழ்ப்பாண தீபகற்ப மக்களிடையே கொரோனா தொற்றுநோய் பரப்புவதற்கான கடுமையான ஆபத்து காணப்படுவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
முதல் கொரோனா அலையின் போது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.
யாழ்ப்பாண தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் கடல் அட்டைகள் மற்றும் மட்டிகள் சேகரிக்க மீன்வள மற்றும் நீர்வளத் துறை சிறப்பு சுழியோடும் அனுமதியை வழங்கியுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தால் யாழ்குடா நாட்டின் மேற்குக் கடற்கரையில் கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் குறித்த கடற்கரையில் தற்காலிகமாக வசித்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள சில சுழியோடிகள் குறித்த அனுமதியை மீறி இழுவைப்படகு முலம் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களுடன் சட்ட விரோதக் கடத்தல்களில் ஈடுபடுவதாக் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக, யாழ்ப்பாண தீபகற்ப மக்கள் மத்தியில் கொரோனா தொற்றுநோய் பரவ அதிக ஆபத்து காணப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.
அதற்கமைய கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்கள் சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்வதற்கு கடற்றொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் வட கடல் சுழியோடிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு !
T
The Leader Desk
அக்டோபர் 7, 2020 • 1:40 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இந்திய மீனவர்களுடன் சுழியோடிகள் தொடர்பினை கொண்டுள்ளதால் யாழ்ப்பாண தீபகற்ப மக்களிடையே கொரோனா தொற்றுநோய் பரப்புவதற்கான கடுமையான ஆபத்து காணப்படுவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
- அதற்கமைய குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் குறித்த கடற்கரையில் தற்காலிகமாக வசித்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- முதல் கொரோனா அலையின் போது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

