செய்திகள்
Showing page 1076 of 1200 (17,993 articles)

' அரசு நெருக்கடியில் ' இராஜங்க அமைச்சர் நாலக கொடகேவா!
அரசாங்கத்திற்குள் உள்ளக நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்றும் இராஜங்க அமைச்சர் நாலக கொடகேவா தெரிவித்துள்ளார்.

லசந்தவிற்கு நடந்ததுபோல் சந்திரிக்காவுக்கும் நடக்க இடமளிக்க கூடாது! குமார வெல்கம
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஊடகவியளாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நடந்ததுபோல் நடக்க இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எவர் கிரீன் கப்பல் சுயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்பதால் ஆபிரிக்காவை சுற்றிப் போகும் சரக்கு கப்பல்கள்!
எகிப்தின் சுயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

கறுப்பு நாட்டை வெண்மையாக்கிய மங்கள! துஷார கொடிகார
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான அறிக்கை மார்ச் 23 அன்று பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா போயஸ் கார்டனில் குடியேறுகிறார்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே இளவரசி குடும்பத்தினரால் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் சசிகலா குடியேற இருக்கிறார். போயஸ் கார்டனில் வி.கே.சசிகலா குடியேற விரும்புவது ஏன்?

இராணுவமயமாக்கலுக்கு எதிராக அணிதிரண்ட தென்பகுதி அமைப்புகள்!
அரசாங்கம் படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளி, மியன்மார் நாட்டைப்போல மாற்றி வருவதாக சிவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவும் - வங்காள தேசமும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்து!
பிரதமர் மோடியின் வங்காள தேச பயணத்தின் போது இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த இந்தியாவும் வங்காள தேசமும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தர் யாராக இருக்கலாம்?
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

18 மில்லியனில் பேரில் 1 மில்லியன் பேரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை! டலஸ்
தற்போது நாட்டில் வசிக்கும் 18 மில்லியனில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மியன்மார் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு! 60 பேர் பலி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 90 பேர் வரை கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்! -சுஐப்.எம்.காசிம்-
"பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னை துயர்படுத்தும்" என்பது இலங்கைக்கும் பொருந்தப் போகிறதோ தெரியாது. ஜெனீவா தோல்வியையடுத்து

சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
சுயஸ் கால்வாயில் பெரிய கொள்கலன் கப்பல் தரைதட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்துக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நடவடிக்கை!
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள முதல் சர்வதேச பொறிமுறையாக, போர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளன.

யாழ். நீர்வேலியில் உடைந்து விழும் பாடசாலை கூரைகள்!
யாழ்ப்பாணம், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நுழைவாயில் உள்ள வகுப்பறைக் கட்டடத்தின் மேல் மாடிக் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளமையால் இந்த வழியினூடாக செல்லும் மாணவர்கள்

மாகாண சபை தேர்தல்; இறுதி தீர்மானம் நாளை மறுதினம்!
மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

