Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

' அரசு நெருக்கடியில் ' இராஜங்க அமைச்சர் நாலக கொடகேவா!

T

The Leader Desk

மார்ச் 29, 2021 • 4:15 AM

' அரசு நெருக்கடியில் ' இராஜங்க அமைச்சர் நாலக கொடகேவா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் கம்பஹாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார் சிலர் அரசாங்கத்தில் நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
  • ஒருவருக்கொருவர் எதிரான 'ஹூ' நிலைமை!
  • மார்ச் 27 கிரிந்த சன சமூக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து விமல் வீரவன்சவுக்கு 'ஹூ' சப்தம் போட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

அவர் கம்பஹாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்

சிலர் அரசாங்கத்தில் நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

அரசாங்கம் உருவாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது என்றும், ஒரு அரசாங்கத்திற்கு தகுதியான மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமது சொந்த முகாமில் உள்ளவர்கள் இன்று வியத்மகவை திட்டுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய இராஜாங்க அமைச்சர், நாட்டில் நடக்கும் எல்லாவற்றிற்கும் வியத்மகவைக் குறை கூறக்கூடாது என்று தெரிவித்தார்.

தேசபக்தி முகாமின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் கூறினார்.

 

ஒருவருக்கொருவர் எதிரான 'ஹூ' நிலைமை!

இப்போது, ​​அரசாங்கத்தில் இரண்டு முகாம்கள் உள்ளன பசில் சார்பு,பசில் எதிர்ப்பு, இது விமல் பிரிவு மற்றும் பசில் பிரிவு என சமூகமயமாக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27 கிரிந்த சன சமூக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து விமல் வீரவன்சவுக்கு 'ஹூ' சப்தம் போட்டுள்ளனர்.

இது பசில் பிரிவினரின் திட்டமிட்ட சதித்திட்டமாக இருக்கலாம் என்று அரசாங்கத்தில் சிலர் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...