செய்திகள்
Showing page 1077 of 1200 (17,993 articles)

'நீதிக்காக தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்'
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு, நீதி நிவாரணத்துக்காக ஏங்கித் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி!
எகிப்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 32 பேர் பலியாகியுள்ளதுடன், 165 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் உயிரிழந்தார்!
படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர்

ஜூலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு! வாசு
அரசியலமைப்பினூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஒரு சிலரது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இரத்து செய்ய முடியாது. எனவே மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். மாகாணசபை முறைமை அரச நிர்வாகத்திற்கு முக்கியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரிசியின் விலை 190 ரூபாய் தேங்காயின் விலை 80 ரூபாய் எப்படி ஏழைகள் வாழ்வது! றிப்கான் பதியுதீன்
இன்று எமது நாட்டைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற கூட்டம் கூடினால் அதிகமாக பேசப்படுவது இன ரீதியான மத ரீதியான பிரச்சினைகளை மாத்திரம்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகனின் வீடு புகுந்து தாக்குதல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகனின் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிழக்கு இளைஞர்களிடம் கலீபா ஆட்சியை உருவாக்கும் திட்டமாம் பிள்ளையானின் புதிய கண்டுபிடிப்பு!
கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிழக்கில் ஒரு சில இளைஞர் மத்தியில் உள்ளது எனவும் வெளிநாடுகளில் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகள் இலங்கையிலும் பெயர்

எகிப்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 32 பேர் பலி!
தெற்கு எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் மோதியதில் 32 பேர் பலியானார்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வைத்தியசாலையில் அனுமதி!
நெஞ்சுவலி காரணமாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அரிசி உற்பத்தியா? ட்டைல் உற்பத்தியா? ட்டைல் என்றால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல்!
ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்து, அரிசியை இலங்கையில் உற்பத்தி செய்வதா அல்லது அரிசியை இறக்குமதி செய்து, ட்டைல் உற்பத்தியை இலங்கை செய்வதா என்பதை நாம் தீர்மானிக்க

நெல்லுக்குரிய நிர்ணய விலை இல்லாமையினால் மன்னார் விவசாயிகள் பாதிப்பு!
இலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இது வரை நிர்ணயிக்கப்படாமையினால், அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து உலர்ந்த நிலையில் நெல்லை

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் மேலும் ஒருநாள் நீடிக்கும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விவாதிக்க மேலும் ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ். நிலாவரை பகுதியில் தொல்பொருள் அகழ்வு; பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்!
யாழ்ப்பணத்தின், நிலாவரை கிணற்று பகுதியில் இராணுவத்தினரும் , தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினரும் புத்த விகாரை அமைப்பதற்கு, தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு நடவடிக்கை

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை' - மைத்திரி மீண்டும் வலியுறுத்து!
ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் பற்றி தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கானில் சம்பள வெட்டுக்கு பாப்பரசர் உத்தரவு!
கொரோனா பெருந்தொற்றால் வத்திக்கான் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் கருதினால்கள் மற்றும் போதகர்களுக்கான சம்பள வெட்டுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

