செய்திகள்
Showing page 1075 of 1200 (17,993 articles)

2021 தமிழக சட்டமன்ற தேர்தல்!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை நகர மேயர் ஆக ஐந்து ஆண்டுகள் இருந்தபோதும் சரி, துணை முதல்வர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்த ஐந்து காலத்திலும் சரி, மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பொதுமகன் ஒருவரை நடுவீதியில் வைத்து தாக்குதல் நடாத்தும் பொலிஸ் அதிகாரி!
நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகப்புத்தக தொடர்பு ; யாழ். ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளத்தை அழிக்க விசமிகளால் தீவைப்பு!
கிட்டு பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் கால தாமதமாகி வருகை தந்ததால் முற்றாக எரிந்துவிட்டது.

அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ரிஷாட் வேண்டுகோள்!
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது.

பயம் எங்களுக்கு பழகிப் போய்விட்டது! ராமேஸ்வர மீனவர் பிரச்சினை
ஒவ்வொரு நாளும் நீங்கள் பணிக்கு செல்லும்போது, நாம் மீண்டும் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

பொத்துவில் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது!
பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்கமண்கண்டி கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவது சந்தேகம்! உதய கம்மன்பில
மாகாணசபை முறைமையை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்தும் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி குறித்தும் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும்

ரணில் உட்பட ஐவருக்கு தடையுத்தரவு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’
சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை

உலகளாவிய ரீதியில் மின் விளக்குகள் அணைப்பு!
கார்பன் பயன்பாட்டை குறைப்பது மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களில் சுமார் ஒரு மணி

'பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது'
இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துகொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.

'மலையக மக்கள் முன்னணி தொடர்ந்து அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளை முன்னெடுக்கும்'
பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி உட்பட ஏனைய அணி அமைப்புகளின் செயற்பாடுகளை வழமைபோல முன்னெடுப்பதற்கு தேவையான

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை; அமைச்சரவை இணை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, அமைச்சரவை இணை குழுவின் அறிக்கை

