செய்திகள்
Showing page 1074 of 1200 (17,993 articles)

இரண்டாவது முறையாக நடத்திய பரிசோதனையிலும் தேங்காய் எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது!
3 நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ என்ற புற்றூக்கி அதிகமாக அடங்கியிருப்பது இரண்டாவது முறையாக நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 471 ஆவது பக்கத்தில், “நாட்டில் இருக்கும் ‘இஸ்லாமிய’ தீவிரவாதத்தின் பிரதான பங்கு வகித்த விடயம் தவ்ஹீத்

தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்க திட்டம்!
தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்கவுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அறிவித்துள்ளார்.

எங்களது பருத்தியை வாங்கவில்லை எனில் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது! சீனாவின் பகிரங்க எச்சரிக்கை
சுவீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என சீன அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.

திருமணமாகாத ராகுல் காந்தி ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார்! முன்னாள் எம்.பி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம், வரணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்றிருந்தபோது மிக பழமையான தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு ஆபத்தில்லை - நாசா!
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை விண்கல் தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நுண்கடனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்i photos
இலங்கையில் அதிகரித்து வரும் நுண் கடன்களுக்கு எதிராக இன்று காலை மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ள கித்துள் கிராமத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

திருகோணமலை 98ஆம் கட்டை சந்தியில் காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம்!
காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதிமறியல் போராட்டமொன்று, இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 98ஆம் கட்டை சந்தியில், வீதியை மறித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், இன்று (30) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மாற்றுத் திசையில் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் பயணம் இன்று தொடங்குகிறது! பசிலுடன் கேமைக் கேட்க தயார்
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) யை புதுப்பிக்க அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு முழுவதும் பரந்த வேளைத்திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன் முக்கிய நிகழ்வு இன்று (மார்ச் 30) கண்டியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

காத்தான்குடியில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நேர்முகப் பரீட்சை!
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் காணித்துண்டுகள் வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து

'இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்' - செல்வம் எம்.பி கோரிக்கை!
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை

இறுதி யுத்தம் தொடர்பான சாட்சியங்கள் பிரித்தானியாவிடமே உள்ளன! பீரிஸ்
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து பிரித்தானியாவிடம் இரகசிய ஆவணமொன்று இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

