Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
விளையாட்டு

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்!

T

The Leader Desk

மார்ச் 10, 2026 • 5:25 AM

ஈரானிய கால்ப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின் போது, தமது நாட்டின் தேசிய கீதத்தை இசைக்க மறுத்தமைக்காக நாடு திரும்பினால் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் நிலவியது.
  • இதன்படி, குறித்த வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
  • இதனைக் கருத்திற்கொண்டு, ஈரான் தேசிய மகளிர் கால்ப்ந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா அனுமதியை வழங்க அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

சேவை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின் போது, தமது நாட்டின் தேசிய கீதத்தை இசைக்க மறுத்தமைக்காக நாடு திரும்பினால் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் நிலவியது.

இதனைக் கருத்திற்கொண்டு, ஈரான் தேசிய மகளிர் கால்ப்ந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா அனுமதியை வழங்க அந்நாட்டு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, குறித்த ஐந்து வீராங்கனைகளும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், இது அவர்களது சொந்த இல்லம் போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தாம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

skynews-iran-salute-women-australia_7186729.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...